Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 18

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


தேயாத மஞ்சள் நிலா - 18 (1)

தேயாத மஞ்சள் நிலா - 18 (2)


தேயாத மஞ்சள் நிலா - 18 (3)


🌙🔥🌙


WhatsApp Image 2024-01-16 at 10.24.34 PM.jpeg



பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇


https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw

 
அடேய் மயிலு 👿👿👿👿👿 உன்னை இடியாப்பம் பிழியுற மாதிரி பிழிய தான் போறோம் 🤬🤬🤬🤬🤬

கதிர் அண்ணன் பண்ற திருகு தனத்தை எப்போ தான் கண்டு பிடிக்க போறாரு 🤭🤭🤭🤭😕

புகழ் அரவிந்த் மேல் உள்ள நம்பிக்கையால் அண்ணன் கிட்ட சொல்ல வேண்டாம் என்று சொல்லிட்டா 🤩🤩🤩🤩🤩

இவ பேச்சை கேட்டு லஷ்மி அழகர் கிட்ட சொல்லாம விட்டுட்டா 🤧🤧😤😤🤧 அந்த போனை அவன் கிட்ட கொடுக்கும் போதாது சொல்லி இருக்கலாம் 😔😠😔😔😔😔


விஷாலை அக்கு அக்கா பிரிச்சாச்சு 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 இலவச இணைப்பா தங்கச்சியும் பக்கத்து பெட்ல அட்மிட் ஆக போறா 🤓🤓🤓🤓🤓🤓🤓🤪
 
Last edited:
இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்லைங்க ஹீரோ😡😡
நீ விஷால அடித்தது உன்னோட தங்கைக்கிட்ட அவன் வம்பு வளர்த்ததுக்கு. லக்ஷ்மி இதுல எங்க நடுவில வந்தா?????????🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
 
Last edited:
❤️❤️❤️❤️❤️ மயிலு உன் சொத்தை விக்கமுடியாத மாதிரி என்ன ஒரு கோபம்..... உனக்கு அழகரு தான் சரியான ஆள்......... டேய் விஷாலு என்ன ஏழரைய கூட்டின...... எவ்வளவு அடிச்சாலும் நீ திருந்தவே மாட்ட.....
 
Last edited:
Top