Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமாவின் தேயாத மஞ்சள் நிலா - 18

Advertisement

அடடா, இப்ப இது புகழுக்காக தான் அழகர்ட்ட சொல்லலன்னு இல்லாம விஷால காப்பாத்த தான் மறைச்சதா சொல்லுவானே...

மயில்வாகனம் (மயிலுன்னு சொல்ல பிடிக்கல) விஷத்த கக்கிடுச்சு. கதிர்வேல் தான் தான் அந்த பாவப்பட்ட ஜீவன்னு தெரியாம மயிலுக்கு பாவம் பார்க்கறார். And இது என்ன இவங்களா பொண்ணு கொடுக்கறேன்னு சொன்னாங்களா? சாந்தாம்மாவுமா? அதான் மீனா பாட்டி கடுப்ஸ் ல இருக்காங்களா.

விஷால் சோலி முடிஞ்சது. அடுத்த epi லயே மயிலு கணக்கையும் பார்த்து முடிங்க sis.
 
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗



தேயாத மஞ்சள் நிலா - 18 (1)

தேயாத மஞ்சள் நிலா - 18 (2)

தேயாத மஞ்சள் நிலா - 18 (3)


🌙🔥🌙


WhatsApp Image 2024-01-16 at 10.24.34 PM.jpeg



பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰

சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇



https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw

Excellent 👌🏻👌🏻👌🏻♥️♥️♥️♥️
 
மயிலு பாசம்ன்னு நாடகம் போட்டு தம்பியை கைக்குள்ள வச்சிருக்க மாதிரி தம்பி சொத்தையும் மொத்தமா சுருட்டி வாயில போட பார்த்துருக்காரு..... 😒
நடக்கலைன்னதும் என்ன குதி குதிக்கிறாரு ..... 😲😲

விஷாலை பிரிச்சு அக்குவேறா போட்டுட்டான் போல அழகர்.... 🤣🤣🤣🤣🤣🤣🤣 அப்படியே மயிலையும் காலை உடைச்சு போட்டிருந்தா நல்லா இருக்கும் ஆட்டம் ஓவரா இருக்கு... 🤭🤭🤭

இருக்குற பிரச்சனையில இது வேறயா .... 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️
இவ சொல்லாதது தப்பு கிடையாது இப்போ அழகர் எதையாவது சொல்லப் போக அதை பிடிச்சுக்கிட்டு பேசி பேசியே காதுல ரத்தம் வர வைப்பாளே..... 🥵🥵🥵🥵🥶🥶🥶🥶
 
Top