Nice update
அழகர் லஷ்மி மைண்ட் வாய்ஸ்புருஷன் பொண்டாட்டி நடுவில் எல்லா விஷயத்திலும் மனசுல பட்டதை அப்படியே சொல்லணும் என்று அவசியம் இல்லை சிலதை எல்லாம் மாத்தி பேசுனா தப்பு இல்லை இனி லஷ்மிக்கு பிடிச்ச மாதிரி பேசு
லஷ்மி அவனோட இயல்பு எதுவோ அதை அப்படியே ஏத்துக்க பழகு உன் சந்தோஷத்துக்காக அவன் மனசுல ஒன்னை வச்சிகிட்டு வெளில மாத்தி பேசுனா ஒரு கட்டத்தில் அதுவே வெறுப்பா மாறிடும்
சரியோ தப்போ புருஷன் பொண்டாட்டி இரண்டு பேரும் அவங்க அவங்க இயல்பை ஏத்துக்கிறது தான் நல்லது நமக்கு பிடிச்ச மாதிரி அவங்க மாறணும் என்று நினைக்க கூடாது ஆரம்பத்தில் அவங்க குணத்தை ஏத்துக்கிறது கஷ்டமா இருந்தாலும் போக போக அந்த புரிதல் நல்லதா தான் இருக்கும்
என் பொண்ணுக்கு பிடிச்சவனை தான் கல்யாணம் செஞ்சு வைப்பேன் என் வசதிக்கு சமமான இடத்தில் தான் கல்யாணம் செய்வேன் என்று நினைக்கிறவங்க ஏன் சின்ன வயசில் இருந்தே இன்னொருத்தர் கிட்ட என் பொண்ணு உங்களுக்கு தான் என்று ஆசை காட்டுறீங்க
அரவிந்த் இவ்வளவு நல்லவன் இந்த பொறம்போக்குக்கு பிறந்திட்டு கஷ்ட படுறான்
அழகருக்கு அரவிந்த் மனசு புரியுது அழகர் என்ன முடிவு எடுப்பான் அரவிந்துக்கு சாதகமா தான் முடிவு எடுப்பான் என்று தோணுது
முன்பு இருந்த அழகரா இருந்தால் நிச்சயம் சம்மதிக்க மாட்டான் ஆனால் இப்போ லஷ்மியோட காதலையும் உணர்வுகளையும் புரிஞ்சிக்கிட்ட அழகர் அதனால் அரவிந்த்க்கு சாதகமா முடிவு எடுக்கலாம்
எங்க கிட்ட இலவசமாக கொடுக்க அது மட்டும் தான் இருக்கு
Niceஹாய் அன்பூக்களே,
கரெக்ஷன் கண்டிப்பா இருக்கும் அன்பூஸ். அட்ஜஸ்ட் கரோ. நாளைக்கு பார்த்திடறேன். அப்பறம் இன்னும் மூணு நாள் இப்படி தான் லேட்டாகலாம். மூணு நாளைக்கு நாம எல்லாரும் என்னியமாரி பொறுமை பூஷணமாக இருப்போம் என்று சத்தியம் பண்ணுங்கோ
அப்பறம் உகாதி பண்டிகை வாழ்த்துக்கள் அன்பூஸ் இன்னிக்கு எல்லாருக்கும் லீவ்வு தெரியுமா? பொதுவா சொன்னேம்
சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
தேயாத மஞ்சள் நிலா - 21 (1)
தேயாத மஞ்சள் நிலா - 21 (2)
தேயாத மஞ்சள் நிலா - 21 (3)
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
இணைந்திருங்கள் என்னுடன்
சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள்
https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw