Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 1

Advertisement

சாரி எல்லாம் வேண்டாம் டியர் நண்பர்களுக்குள் சாரி வேண்டவே வேண்டாம் ☺️☺️☺️☺️, எனக்குமே நான் அதிகமா போறேனோன்னு தோணுச்சு அதனால சொன்னேன்.... ☺️☺️☺️
ஓவரா எல்லாம் இல்லை.....செம jolly ஆ இருக்கும் நீங்க வைஸ் சிந்து சிஸ் போடற சண்டை memes, images எல்லாம்..... really a stress buster for me after hectic day....கதை படிக்க முன்னாடி எல்லா comments ம் பார்த்துட்டு தான் படிப்பேனே....sometimes அந்த excitement ல தான் resist பண்ண முடியாம comment பண்ணுவேன்....ஆத்தர்ஸ் ஒரு விதமாக entertain பண்ணா நீங்க எல்லாம் இன்னொரு வகைல entertain பண்ணறீங்க....I love it....pls continue as always
 
டேய் என்னடா இரண்டு பேரும் மாத்தி மாத்தி புழிஞ்சிகிட்டு இருக்கீங்க.

நேத்து நம்மூதங்கம் பண்ணுன கலாட்டாவால ரொம்ப நேரம் வாய்வுட்டு மனசுவுட்டு சிரிச்சிக்கிட்டே இருந்தேன்.

நம்மூதங்கம் ஒன்னும் அதிகமா எல்லாம் போகலைப்பா. சைட்டு கலகலப்பா எனர்ஜியா ஹாப்பியா இருந்துச்சு.

@Narmadha mf, @Sathya velusamy பிரண்ட்ஸ் குள்ளாற ஸாரி வேண்டாமுன்னு நட்பை செலிபிரேட் பண்ணறீங்க என்னைய மறந்துட்டீங்க😢😢😢😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🤧🤧🤧🤧🤧🤧
வைஸ எப்படி மறப்பேன்....என் reply ல கூட உங்களை தான் சொல்லி இருக்கேன்....முன்னாடி comment பாருங்க
 
ஓவரா எல்லாம் இல்லை.....செம jolly ஆ இருக்கும் நீங்க வைஸ் சிந்து சிஸ் போடற சண்டை memes, images எல்லாம்..... really a stress buster for me after hectic day....கதை படிக்க முன்னாடி எல்லா comments ம் பார்த்துட்டு தான் படிப்பேனே....sometimes அந்த excitement ல தான் resist பண்ண முடியாம comment பண்ணுவேன்....ஆத்தர்ஸ் ஒரு விதமாக entertain பண்ணா நீங்க எல்லாம் இன்னொரு வகைல entertain பண்ணறீங்க....I love it....pls continue as always
ரொம்ப சந்தோசம் dear 🥰🥰🥰🥰, நீங்களும் தொடர்ந்து எங்க கூட வரணும் நாம இப்படியே குடுமி பிடி சண்டை பிடிக்கணும் 🤣🤣🤣...உங்க கமெண்ட்ஸ்ஸும் ரொம்ப நியாயமா இருக்கும், நான் பல முறை பதில் சொல்ல முடியாம திணறி இருக்கேன் 🫣🫣🫣
 
ரொம்ப ஆட வேண்டாம் வைஷு... அடக்கியே வாசிப்போம்.. அப்புறம் சிங்கம் அசிங்கமா ஆக போகுது...
View attachment 6522
😲😲😲😲 ஓகே சிஸ். ஆமா இந்த ரைட்டர் ஜீ பர்ஸ்ட் எபிக்கு கலைகட்ட வச்சிட்டு அடுத்து வர்ற எபில ஈரோவ கட்டவுட்டு வக்கிற ரேஞ்சுக்கு கொண்டு வந்துருவாங்க. நாம கொஞ்சம் சைலண்ட்டாவே இருப்போம்
 
ஓவரா எல்லாம் இல்லை.....செம jolly ஆ இருக்கும் நீங்க வைஸ் சிந்து சிஸ் போடற சண்டை memes, images எல்லாம்..... really a stress buster for me after hectic day....கதை படிக்க முன்னாடி எல்லா comments ம் பார்த்துட்டு தான் படிப்பேனே....sometimes அந்த excitement ல தான் resist பண்ண முடியாம comment பண்ணுவேன்....ஆத்தர்ஸ் ஒரு விதமாக entertain பண்ணா நீங்க எல்லாம் இன்னொரு வகைல entertain பண்ணறீங்க....I love it....pls continue as always
வைஸ எப்படி மறப்பேன்....என் reply ல கூட உங்களை தான் சொல்லி இருக்கேன்....முன்னாடி comment பாருங்க
🥹🥹🥹🥹🥹🥹🥹🥲🥲🥲🥲🥲மச்சீஈஈஈ. கண்ணு வேர்க்குதுப்பா.
 
Top