Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 1

Advertisement

புதிய கதைக்கு வாழ்த்துக்கள் சரண்யா சிஸ்டர் 💞💞💞💞💞💞💞.

நான் ஹீரோ ஹார்மி தான் எப்போதும் 🤷🤷🤷🤷🤷🤷🤷ஆனால் எனக்கு இந்த கதையில் பொங்கல் வந்தால் நிச்சயம் உங்களுக்கு தான் பார்சல் பண்ணுவேன் சரண்யா சிஸ்டர் 😌😌😌😌😌😌😌😌😌நான் ரொம்ப நல்ல பிள்ளை.... 😁😁😁😁

இன்னும் கதைக்குள்ள போகல, படிச்சிட்டு வரேன்🙄🙄🙄🙄கிருஷ்ணா காப்பாத்துங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Narmadha ma, I am also on Hero Army side than ma, Saran ma’s heroes are all very smart, means Saran ma is also partial to her to heroes :ROFLMAO: Ha :ROFLMAO: Ha :ROFLMAO: Ha
 
நல்லா அறிவா அமைதியா அடக்கமா இருக்க ஹீரோ 😍😍😍😍😍
அறிவே இல்லாமல் வாய் சவடால் விடுற ஹீரோயின் 🤗🤗🤗🤗🤗🤗

எங்க ஹீரோ நல்லா மாஸா என்ட்ரி கொடுத்துட்டாரு 😉😉😉😉 அதை பார்த்து ஹீரோயின்ல இருந்து ஹீரோயின் ஆர்மி வரை எல்லோரும் வயிறு எறியுறாங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

அடியே அவதி நீ அவ்வளவு கஷ்ட பட்டு எல்லாம் எங்க ஹீரோ கூட குடும்பம் நடத்த வேண்டாம் 🥶🥶🥶🥶🥶
உனக்கு கலகலப்பா பேசி சிரிச்சிட்டே இருக்க ஆளு தான வேண்டும் போய் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் பாரு எப்பவும் பேசிகிட்டு சிரிச்சிட்டு நிறைய பேர் இருப்பாங்க 🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪 அதுல ஒருத்தரை கல்யாணம் செஞ்சுக்க வேண்டிய தான 😡😡😡😡😡😡
 
Last edited:
ஆமா யார் நீங்க 😝😝😝😝
இந்த அவதிக்கு ஆர்மி வச்சிருக்கவங்களுக்கு ப்ரியத்தோட அருமை தெரியாது 🤣🤣🤣🤣🤣நாம் கதை முடியுறதுகுள்ள தெரிய வச்சிடலாம் 🤩🤩🤩🤩🤩🤩
 
வந்துட்டீங்களா 🥰🥰🥰🥰🥰வாங்க தெய்வமே வாங்க உங்களை எதிர்பார்த்திருந்தேன்..... milk-and-mocha-bear-hug.gif
 
இந்த அவதிக்கு ஆர்மி வச்சிருக்கவங்களுக்கு ப்ரியத்தோட அருமை தெரியாது 🤣🤣🤣🤣🤣நாம் கதை முடியுறதுகுள்ள தெரிய வச்சிடலாம் 🤩🤩🤩🤩🤩🤩
ப்ரியனுக்கு ஆர்மி வச்சவங்க நிலைமை கடைசியில இப்படித்தான் ஆக போகுது.,.🤭🤭😜😜😆😆

FB_IMG_1641110977698.jpg
 
நல்லா அறிவா அமைதியா அடக்கமா இருக்க ஹீரோ 😍😍😍😍😍
அறிவே இல்லாமல் வாய் சவடால் விடுற ஹீரோயின் 🤗🤗🤗🤗🤗🤗

எங்க ஹீரோ நல்லா மாஸா என்ட்ரி கொடுத்துட்டாரு 😉😉😉😉 அதை பார்த்து ஹீரோயின்ல இருந்து ஹீரோயின் ஆர்மி வரை எல்லோரும் வயிறு எறியுறாங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

அடியே அவதி நீ அவ்வளவு கஷ்ட பட்டு எல்லாம் எங்க ஹீரோ கூட குடும்பம் நடத்த வேண்டாம் 🥶🥶🥶🥶🥶
உனக்கு கலகலப்பா பேசி சிரிச்சிட்டே இருக்க ஆளு தான வேண்டும் போய் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் பாரு எப்பவும் பேசிகிட்டு சிரிச்சிட்டு நிறைய பேர் இருப்பாங்க 🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪 அதுல ஒருத்தரை கல்யாணம் செஞ்சுக்க வேண்டிய தான 😡😡😡😡😡😡
ஆமாமாம்மா பெத்தவளை கூடப்பொறந்தவிகளை வூட்டுக்கு வந்த மாப்பிள்ளையை எல்லார்த்தையும் பேசவே வுடாம இவனே ஓட்டைப் பானைல ஈ பூந்தமாதிரி லொடலொடன்னு பேசிகிட்டே இருக்குறான்.

இதுக்கு பேருதான் அமைதி அடக்கம்.
பயப்படுத்தி வச்சிருக்கான்.

சம்மந்தக்காரங்களே இவனில்லைன்னா இவங்கூட்டு பங்கஷனுக்கு தகிரியமா வாரோம்னு சொல்லறளவுக்கு பண்ணி வச்சிருக்கான்.
இதுக்கு பேருதான் அடக்கம் அமைதி .

இவனூட்டுக்கு வந்த உறம்பறை வாங்கன்னு இவங்கேக்கோனும்.

அதையச்செய்யாம வந்தவிக வாங்கன்னு வரவேற்பு குடுத்தா
தஞ்சாவூர் பொம்மையாட்டம் தலைய மட்டும் ஆட்டுற மாஸான என்ட்ரி தான்.

கலகலப்பா சிரிச்சு பேசறது மத்த எந்த ஜீவராசிக்கும் கிடைக்காத மனுச இனத்துக்கு மட்டும் கிடைச்ச குவாலிட்டி.

அதையக்கூட செய்யாத இவனை
எந்த லிஸ்ட்டுல வக்கிறதுன்னு நீங்களே ரோசனை பண்ணிக்கோங்க.

அதனாலதானே நாங்க கிளம்பறோம்னு சொல்லிட்டோம்.
அப்புடியே இவரு ரொமான்ஸ் பண்ணிட்டாலும் கஞ்சி போட்ட மாதிரி பாக்க முடியாது. இந்த ஜிஈஎம் -ஐ அக்கட்டபோகச் சொல்லுங்க.😏😏😏😏😏
சப்போட்டா பழம் ரொம்ப விக்கறாங்கப்பா
இவனுக்கு.
 
ஒரு எபி தான் முடிஞ்சிருக்கு அதுக்குள்ள ஹீரோயின் ஆர்மி ஏன் இப்படி புலம்புறீங்க 😁😁😁😁😁😁😁😁 இன்னும் எங்க ஹீரோ கிட்ட நீங்கள் பட வேண்டிய நிறைய இருக்கு 🤣🤗🤣🤣🤣🤣
 
Top