Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 8

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗


காற்றாய் ஓர் களவு - 8 (1)


காற்றாய் ஓர் களவு - 8 (2)

காற்றாய் ஓர் களவு - 8 (3)

🥰 🥰 🥰 🥰


WhatsApp Image 2023-12-20 at 2.58.55 PM.jpeg




பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰


சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
 
அவந்திகா இந்த நிலவனையும் பயங்காட்டி வச்சிடுவா அவனோட மாமா மேல.

தரணி எவ்வளவு அழகா குழந்தைக்கு சொல்லித்தரம்மா நீ.
அதேமாதிரி அந்த அவந்திகாவுக்கும் கொஞ்சம் மந்திரிச்சிவிடு.

அங்கை வந்துடுச்சா.இப்போதான் தெளிஞ்சிருக்கற பிள்ளைய கெடுத்து விட்டுறும்.

ஒன்னு மகனோட மருமகள நெருங்க விடாது. இல்லையா அதோட flashback பத்தி சொல்லி ஏதாவது ஏழரை கூட்டி விட்டுடும். 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
Last edited:
அட கொடுமையே அங்கை தான் இங்கே முழு வில்லி 😡😡😡😡😡😡😡😡இதை நான் சுத்தமாக எதிர் பார்க்கவில்லை..
பூதம் வெளிவந்திடுச்சு 😏😏😏ஏதோ அறியாமையால் பன்றாங்கன்னு நினைச்சேன் ஆனால் மகனையும் மருமகளையும் திட்டம் போட்டு பிரித்து வச்சிருக்காங்க 😤😤😤😤😤😤😤😤.

அவந்திகா நீ முழுமையாக தெளிந்து வர வேண்டும் அப்போது தான் உனக்கும் அனைத்தும் புரியும்.. அவந்திகா நீ படித்த பெண் தானே உனக்கு கொஞ்சமும் புத்தி வேலை செய்யலை 😏😏😏😏அப்படி வேலை செய்து இருந்தால் இப்படி ஆமை வேகத்தில் புருஷனை பற்றி தெரிந்து வைத்திருக்க மாட்டாய் 🙎🙎🙎🙎🙎.

ஒரு போன் பேச கூட இந்த அங்கை விடாமல் படுத்தி வச்சிருக்காங்க, அப்போ எதற்கு மகனுக்கு திருமணம் செய்து வைத்தார்கள்,. உண்மையில் ப்ரியதர்சன் அங்கை பெற்றெடுத்த மகன் தானா? 😤😤😤😤😤😤😤

அங்கை முகமே கொடூரமா மாறுதா அப்போ சீக்கிரம் அவந்திகாவே வேப்பிலையை கையில் எடுத்திடுவான்னு நினைக்குறேன் 🤷🤷🤷🤷.
MEME-20231228-075236.jpg
 
Last edited:
அங்கை அம்மா, புது விதமான
மாமியாரா இருக்காங்க 🤔 🤔 🤔

அவந்தி ,இன்னும் மாமியார்
கருத்தோட்டத்தில் இருந்து வெளியே வரலை போல... வந்தால் நல்லது 🤗🤗🤗

Interesting update ❤️
 
Last edited:
Top