Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 9

Advertisement

நானெல்லாம் visiting prof போல அப்பப்ப தான் வரேன்.....கட்சிக்கு நிரந்தர தலைவர் வேணும்ல.... அதானால நீங்க தலைமை ஏத்துக்குங்க.....நாங்க follow பண்றோம்😁😁😁
ஏதே 😱😱😱😱,நானா என்னால எல்லாம் முடியாது செல்லம்.
இப்போ தான் நிம்மதியா இருக்கேன் திரும்பவும் வாண்டு கூட்டத்தை மேய்க்க தெம்பு இல்லை 🙏🙏🙏🙏🙏
🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃
 
🙌🙌🙌🙌🙌
தலைவி: நம்மூதங்கம் .வாழ்க.!!!😂😂😂😂
அங்கை அராஜகத்திற்கு சிவப்பு கொடி புடிக்கும் ஈரோ ஆர்மியின்
தானைத் தலைவி நம்மூதங்கம் வாழ்க!!!!
டேய் கொன்னுடுவேன் பார்த்துக்க 23a609b58cf96e00521c3cc979fd1507.png
 
வைஸ் ராம் எல்லாம் பச்சபுள்ளைங்க..... வெளுத்ததெல்லாம் பாலுனு நம்பறவங்க....அப்போ இந்த அங்கையோட அக்கறையை அன்புனு நினைச்சு ஏமாந்துட்டாங்க
roflphotos-dot-com-photo-comments-20190626132907.jpg
 
அத்தியாயம் -4க்கு போங்க அங்க வைஷுவும்
அத்தியாயம் -7க்கு போங்க அங்க Ram பிரியா வும் தான் அங்கைக்கு சப்போர்ட் பண்ணாங்க இவங்க ரெண்டு பேரும் ஹீரோயின் ஹார்மி தானே? 🤭🤭🤭🤭
எலேய் நம்மூதங்கம் உன்றாளு பண்ணுன பர்பாமன்ஸூ அப்புடி. எங்களுக்கு எல்லாம் அங்கையோட குடும்பத்தையே ஐஸ்கட்டி மேல நிக்கவக்கிறதாவும் எதைக் கேட்டாலும் எகனைமொகனையா பேசறதாவும் உளவுத்துறைலிருந்து( சரண் ஜீ) தகவல் வந்துச்சு.

அந்தத் தகவல்படி நாங்க அங்கை பாவம்னு நினைச்சோம்.

ஆனா ஒன்னு நாங்க மிஸ் பண்ணிட்டோம்.

காக்கியோட அம்மா அங்கைங்கிறதை தான் சொல்லறோம். தாயும் குட்டியும் வேறயாவா இருக்கும்.
 
அடேய் தவளை தன் வாயால் கெடுமாம்....
தேவை இல்லாம அவியல சொரிஞ்சு விடாத...
நானே பச்சபுள்ளனு முட்டு குடுக்கறேன்
 
ஏதே 😱😱😱😱,நானா என்னால எல்லாம் முடியாது செல்லம்.
இப்போ தான் நிம்மதியா இருக்கேன் திரும்பவும் வாண்டு கூட்டத்தை மேய்க்க தெம்பு இல்லை 🙏🙏🙏🙏🙏
🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃
images-18.jpeg
எனக்கு இந்த மிஸ் தான் வேணும்.😄😄😄😄😄😁.
grinch-seuss.gif
 
Top