Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யாஹேமா வின் காற்றாய் ஓர் களவு - 9

Advertisement

அடேய் தவளை தன் வாயால் கெடுமாம்....
தேவை இல்லாம அவியல சொரிஞ்சு விடாத...
நானே பச்சபுள்ளனு முட்டு குடுக்கறேன்
அதென்னுமில்லை மச்சி. இந்த பயபுள்ள அவந்திக்கு டிரைனிங் குடுக்கறான். காக்கி அவனோட ஐபிஎஸ் டிரைனிங்க கூட இம்பூட்டு சின்சியரா செஞ்சுதானு சந்தேகம்.
பயபுள்ள வரவுசெலவு பாக்கறது கப்போர்டை வரிசையா வக்கிற அயிட்டம்னு வந்தா கதவச் சாத்தறதுன்னு அப்பறம்🫣🫣🫣🫣🫣🫣🫣🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈

காக்கியோட ரொமோ பர்பாமன்ஸை பாத்து இங்கன அங்கைக்கு காதுல புகை கிளம்புதுப்பா ‌‌ அந்தளவுக்கு அவந்தி மனசுல இடம்புடிக்கறானே அந்த பாசத்துல தான் கொஞ்சமா கொஞ்சினேன்.

நாம பச்சபுள்ள தான் மச்சீ.baby-cute.gif
 
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவுக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் 🤗🤗🤗🤗🤗

காற்றாய் ஓர் களவு - 9 (1)


காற்றாய் ஓர் களவு - 9 (2)

🥰 🥰 🥰 🥰


WhatsApp Image 2023-12-20 at 2.58.55 PM.jpeg





பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் 🥰🥰🥰🥰🥰


சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள் 👇👇👇👇👇

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
Nice
 
😍😍😍

அங்கை எதுக்காக நீ இப்படி எல்லாம் பண்ணினன்னு தெரியல... உன் மகன் மேல வச்ச ஓவர் பாசமா இல்ல.. வேற எதுவும் காரணமான்னு தெரியல.. ஆனா அவந்திக்கு நீ செஞ்சது மிகப் பெரிய துரோகம்... மருமகளை மகன் கூட சேர விடாம இவ்வளவு நாள் பிரிச்சு வச்சு இருந்துருக்க... 😡😡
 
கலா,அமலா,தரணி,அவந்தி எல்லோருக்கும் இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பிக்குதோ🤔🤔🤔🤔
பிரியனுக்கு முதலிலேயே தெரியுமா இதெல்லாம்?
 
Top