Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் அழகில் கலந்தாட - 18

Advertisement

ஒருவீட்டில் ஒவ்வொருவரும் வலியை பிறர் அறியா வண்ணம் மறைத்து வாழ்வது எவ்வளவு பெரிய கொடுமை …இஷாந்த் சௌபி சபர்மதி மூன்றுபேரின் மனநிலையை எவ்வளவு அழகாக எழுதியிருக்கீங்க சரண்…
 
Ishanth... Chanceless !! Such a matured and responsible son, brother....he is scooping our hearts.
Sabarmati is a blessed one to get such affectionate kids who are ready to swallow any tragedy for the sake of family... This mom - children bonding is fascinating and again an expressive writing from you sis!!! Another feather in your hat....kudos
 
இஷாந்த் சூப்பர் ❤️ ஜெயந்தன் கிட்ட இஷாந்த் பேச்சு அருமை.. ?? இவர் ஒருத்தர் தப்பால மொத்த குடும்பமும் உள்ளுக்குள்ள வலியையும் வேதனையையும் மறைச்சு வாழ்ந்துட்டு இருக்காங்க.. ☹️
 
Top