Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 13

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

நேத்தே அப்டேட் போட்டிருக்கனும். ஆனா சுத்தமா மறந்து போய்ட்டேன் நான். ஒரே ஷைய்யா போச்சு எல்லாரும் கேட்டிருக்கறதை பார்த்துட்டு. ???


சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 13 (1)

இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 13 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் ? ? ?
 
வம்சியோட குணமே இதான்னு இன்னும் அதை முழுசா ஏத்துக்கவும் அவனை புரிஞ்சுக்கவும் நிலாவுக்கு முடியல... அவனோட காலத்துக்கும் வாழ்ந்தாலும் அவன் இப்படியே தான் நிலாவ சுத்தல்ல விட போறான்.... பாவம் இந்த புள்ள தெரியா தனமா வந்து இந்த மிலிட்டரிகிட்ட சிக்கிக்கிச்சு.....
 
Last edited:
???

இந்த மிலிட்டரி ரொம்ப ஓவரா பண்ணுறான்... ?? சும்மா இருந்த பிள்ளைக்கிட்ட கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணுன்னு சொல்லி.... இப்ப அவளை வழியனுப்ப கூட வர மாட்டானாம்... ஆனா மெசேஜ் மட்டும் அனுப்புவானாம்....??
 
Last edited:
Top