Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 13

Advertisement

வாவ் சூப்பர அக்கா. பட் இந்த மிலிட்டரி சரியில்லை. சின்னபுள்ள தான் லவ் பண்ணி ஊர் ஊரா சுத்தனும்னு எந்த சட்டமும் இல்லை. எதிர்பார்ப்பு எல்லா வயசுலயும் இருக்கும். வம்சி எப்போ அதைப் புரிஞ்சுக்க போறானோ!! நான் கூட வம்சி நிலாகூட ஃபைள்டல வருவான்னு நினைச்சேன். ஆனால் அவன் வெரும் மெசேஜ் மட்டும். ஹிம் பார்க்கலாம். நிலா வம்சியை புரிஞ்சுக்கனும்னு நினைக்குற மாதிரி வம்சியும் நிலாவை புரிஞ்சுகிட்டா இன்னும் நல்லா இருக்கும்.
 
Nila feelings vamsiku puriyudha illaya. Ava mela ivanuku love iruku right. Adhukunu chinna pillaithanam solradhu over. Military kanjiya sattaiku mattum daan podanum romance la kalakadeenga. Enga neenga ungaluku venumgaradha nilava epdiiyavadhu othuka vechudareenga, idhu daan eshir paarthu yemandhu nikkudhu
 
நிலாவை ஏன் அழ வச்சிட்டே இருக்கீங்க மிஸ்டர் மில்டரி.
 
Top