Nice
நா தல்லி... நா செல்லி.... நுண்ணிய உணர்வுகளை எழுத்தில் வடிப்பதில் உன்னை அடிச்சுக்க வே முடியாது அடிச்சுக்கவே முடியாது டா.... மீ மி பாணி மிரட்டல் naa... நிலா பாணி நளினம்... நெகிழ்ச்சி... Opposite poles attract each other.... But . . But .. உனக்கு ஷையா இருந்ததா??? நம்ப முடியலையே.... இப்பிடி சொன்னா, பிள்ளை பாவம், பொழச்சு போட்டும்னு விட்டுடுவம்னு தானே டயலாக் விடறஹாய் அன்பூக்களே,
நேத்தே அப்டேட் போட்டிருக்கனும். ஆனா சுத்தமா மறந்து போய்ட்டேன் நான். ஒரே ஷைய்யா போச்சு எல்லாரும் கேட்டிருக்கறதை பார்த்துட்டு. ???
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 13 (1)
இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 13 (2)
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
இணைந்திருங்கள் என்னுடன் ? ? ?