Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் - 3

Saranya Hema

Tamil Novel Writer
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

நாளைக்கு சண்டே, நான் லீவ் லீவ் லீவ்

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 3 (1)

இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 3 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் 😍 😍 😍
 




Riyaraj

Tamil Novel Writer
The Writers Crew
வனியோட குடும்ப சூழலுக்காக எவ்வளவு ரிஸ்க் எடுக்க தயாராகறா... இவ கஷ்டப்பட்டு சம்பாதிச்சாலும் பிடிங்கிட்டு போக ரெடியா அங்கே ரெண்டு இருக்குதுங்களே...

பாவாகாருக்கு நிலா சொன்னதும் எல்லாமே நியாபகம் வருது. நீ ப்ரமோஷனோட போறப்போ நிலாவ என்ன செய்வே....
 




Last edited:

SINDHU NARAYANAN

Well-known member
Member
😍😍😍

ப்ரமோஷன் லிஸ்ட்ல பேரு...
லைஃப்ல புதுசா பொண்ணு...
கலக்குற வம்சி.... கலக்குற...😁😁

ஏது தகுதி இல்லையா?? 😳😳
இருக்குற தகுதி போதும்.... 😏😏 ஏன்னா அவதான் ஹீரோயின்னு சரண்யா முடிவு பண்ணிட்டாங்க...😛😛
 




Last edited:

Nirmala senthilkumar

Well-known member
Member
ஹாய் அன்பூக்களே,

நாளைக்கு சண்டே, நான் லீவ் லீவ் லீவ்

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)


இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 3 (1)

இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 3 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் 😍 😍 😍
Nirmala vandhachu 😍😍😍
 








Advertisement

Latest Posts

Advertisement

Top