அந்த வசந்தியும் பெருமையும் என்ன மனுஷ ஜென்மங்கள் தானா...
வாத்தி நீயும் அவங்களை மாதிரி பவியை போட்டு படுத்தாம அந்த பெண்ணை கொஞ்சம் அனபா பார்துக்கப்பா
பவி உனக்கு என்ன தான் பிரச்சனை? இந்த காலத்தில் இப்படி ஒரு பெண்ணா?
வாத்தி நீ உன் குணத்துக்கு எப்படி பவி கழுத்தில் தாலி கட்டின?
நிறைய சஸ்பென்னஸ வைச்சு கதை எழுதி இருக்கிங்க சரண்.
உங்க குடும்பத்தையும் நீங்க பார்த்துக்க தான் வேண்டும் அதனால் நீங்க எப்போ எழுதினாலும் நாங்க உங்களுக்காக காத்திருப்போம்.