Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கடல் வானமோ கார்மேகமோ - 19

Advertisement

அதொன்னுமில்லைங்க ஈரோவ காப்பாத்த போறீங்கன்னு சொன்னேனுங்க நம்மூ தங்கம். ஹனிமூனு போறதுக்கு உங்காளு ஆழிய கேக்கவே யில்லங்கோ. ஒத்தையா போறவனாட்டம் முடிவை சொல்றானே.View attachment 5283
அவள என்ன கேக்கறது ? அவ தான் Hutch dog மாதிரி wherever he goes, follow pannarale... Her love is priceless...
 
ஆழியோட லவ் பிரைஸ்லெஸ்ஸா இருக்கறதாலதான் ஹேமா சிஸ் அவன் ஸ்பீச்லெஸ்ஸாகி முழிக்கிறான்.😁😁😁😁
செல்லாது செல்லாது அதெப்படி கேக்காம இருக்கறது!!. ஆழிக்கு பசிச்சா இவனே இவனோட வவுத்தை நப்பிகிட்டா சரியாப் போயிருமா,?.😏😏😏😏😏😏😏(@Narmadha mf ஹாப்பி அண்ணாச்சியா ஆகிருப்பாங்க.😢😢😢😞😞😞😞😞 நம்மூ தங்கம் உன்ற ஆர்மிக்கு ஹேமா சிஸ் இருக்காங்கப்பா).

ஹட்சு டாக்காட்டம் சுத்துனாலும் லைஃப் பார்ட்னர் கிட்ட கேக்காம இருக்கறது தப்பு. அதனால ஜீ உங்காளை வன்மையா எங்க ஆர்மி கண்டிக்குது. ரொம்பவே இவனுக்கு சப்போட்டா பழம் குடுக்கறாங்களே.😉😉😉😉😉😉images-58.jpeg
 
ஆழியோட லவ் பிரைஸ்லெஸ்ஸா இருக்கறதாலதான் ஹேமா சிஸ் அவன் ஸ்பீச்லெஸ்ஸாகி முழிக்கிறான்.😁😁😁😁
செல்லாது செல்லாது அதெப்படி கேக்காம இருக்கறது!!. ஆழிக்கு பசிச்சா இவனே இவனோட வவுத்தை நப்பிகிட்டா சரியாப் போயிருமா,?.😏😏😏😏😏😏😏(@Narmadha mf ஹாப்பி அண்ணாச்சியா ஆகிருப்பாங்க.😢😢😢😞😞😞😞😞 நம்மூ தங்கம் உன்ற ஆர்மிக்கு ஹேமா சிஸ் இருக்காங்கப்பா).

ஹட்சு டாக்காட்டம் சுத்துனாலும் லைஃப் பார்ட்னர் கிட்ட கேக்காம இருக்கறது தப்பு. அதனால ஜீ உங்காளை வன்மையா எங்க ஆர்மி கண்டிக்குது. ரொம்பவே இவனுக்கு சப்போட்டா பழம் குடுக்கறாங்களே.😉😉😉😉😉😉View attachment 5286
Hahaha.... Niceeee... கேட்டு போனா என்ன... கேட்காம போனா என்ன??? ரெண்டு பேரும் honey moon போனா சரி....எப்படியும் ஆழியே இவனை விட நினைச்சாலும், மேகம் விடாது. ஆழியை எண்ணி, ஆழி போல் மின்னி, ஆழியாய் , ஆழியை தான் சுற்றும்.... எங்க கண்ணன் ரொம்ப நல்லவன் பா... என்ன கொஞ்சம் bulb எரிய late ஆகும்... Once started, செம்ம bright தான்....
 
டியர் நம்ப ஹீரோ பற்றி இப்படி உண்மை எல்லாம் வெளிய சொல்லாதீங்க கண்ணு பட்டுபோய்டும் 😆😆😆😆😆.
எனக்கு ஒரு ஹெல்ப் சீஸ் நீங்க ஹீரோ ஹார்மி தானே 😇😇😇😇😇., அதை மட்டும் தெளிவா சொல்லிடுங்க 🙏🙏🙏🙏🙏🙏
 
Hahaha.... Niceeee... கேட்டு போனா என்ன... கேட்காம போனா என்ன??? ரெண்டு பேரும் honey moon போனா சரி....எப்படியும் ஆழியே இவனை விட நினைச்சாலும், மேகம் விடாது. ஆழியை எண்ணி, ஆழி போல் மின்னி, ஆழியாய் , ஆழியை தான் சுற்றும்.... எங்க கண்ணன் ரொம்ப நல்லவன் பா... என்ன கொஞ்சம் bulb எரிய late ஆகும்... Once started, செம்ம bright தான்....
Ha Ha கவிதையாக பேசி ஹீரோயின் ஹார்மிய கவிழ்கலாம்னு பார்க்கிறீர்களா...???? நடக்காது ஜீ... நடக்காது 😅😅😅😆😆😆🤓🤓🤓🤓720ed10e230870d9fc9871469f4f613b4499ad2c1e40c745ef874e1799089e0b.0.JPG
 
Top