Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்ணாளன் கைகள் தொட்டு – 17

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

பெரிய பார்ட்டாவே போட்டுட்டேன். ஒரே எபில பிளாஷ்பேக் எல்லாம் முடிச்சிடலாம்ன்னு. :)


நாளைக்கு நான் லீவ்வு. லீவ்வு லீவ்வு :cool::cool::cool:

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

கண்ணாளன் கைகள் தொட்டு – 17 (1)

கண்ணாளன் கைகள் தொட்டு – 17 (2)

கண்ணாளன் கைகள் தொட்டு – 17 (3)

கண்ணாளன் கைகள் தொட்டு – 17 (4)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் ? ? ?
 
அண்ணாமலை கோபம் சரியே ,புரிகிறது..
ஆன ஆனந்தி என்ன தவறு செய்தாள் :unsure: :rolleyes:

ஆத்மா ஏன் விலகுறார்....

எப்படியோ இரண்டு பேரும் சென்னைக்கு போயாச்சு...:love::love:
 
Last edited:
ஹாய் அன்பூக்களே,

பெரிய பார்ட்டாவே போட்டுட்டேன். ஒரே எபில பிளாஷ்பேக் எல்லாம் முடிச்சிடலாம்ன்னு. :)

நாளைக்கு நான் லீவ்வு. லீவ்வு லீவ்வு :cool::cool::cool:


சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)


கண்ணாளன் கைகள் தொட்டு – 17 (1)

கண்ணாளன் கைகள் தொட்டு – 17 (2)

கண்ணாளன் கைகள் தொட்டு – 17 (3)

கண்ணாளன் கைகள் தொட்டு – 17 (4)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் ? ? ?
Nirmala vandhachu ???
 
???
புருஷனும், பொண்டாட்டியும் சேர்ந்து என்னடா நினைச்சுகிட்டு இருக்கீங்க?? ?? எங்களை பார்த்தா எப்படி தெரியுது?? ?? சென்னைக்கும், கரூருக்கும் மாத்தி.. மாத்தி... கார் சர்வீஸ் விட்டுக்கிட்டு இருக்கீங்களா?? ??


FB_IMG_1642730641106.jpg
 
Last edited:
அண்ணாமலை மேல தப்பே கிடையாது. தன் தங்கை வாழ்க்கைக்காக பேச போய் கெட்டவன்னு பேர் வாங்கி வச்சிருக்கார். இதுல ஆத்மா பழியாக ரிது அப்பாவும் ஒரு காரணம்... ஆத்மா பிடிவாதம் ... ரிது வீம்பு.... ரெண்டும் சேர்ந்து நம்மள வச்சு செய்யுதுங்க
 
Last edited:
Top