Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் சின்ன மூக்குத்தி பூ - 16

Advertisement

ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

சின்ன மூக்குத்தி பூ - 16 (1)
சின்ன மூக்குத்தி பூ - 16 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
தவறான பாதையில் சென்ற குழந்தை தப்பி விட்டது. தவறான பாதையைக் காண்பித்த தாய்க்கு இனிமேல் தான் தண்டனை ஆரம்பம்.
 
தவறான பாதையில் சென்ற குழந்தை தப்பி விட்டது. தவறான பாதையைக் காண்பித்த தாய்க்கு இனிமேல் தான் தண்டனை ஆரம்பம்.
பொண்ணு போன அதிர்ச்சியிலேயே அம்மாவும் ஒடுங்கிடுவாள்
ஆனால் அதுக்கு முன்னாடி எல்லோரையும் ஒரு வழியாக்கி விடும் இந்த கேடுகெட்ட தாய்க்கு தண்டனை கிடைக்குமா?
 
நெஜமாவே அபிய போட்டுத்தள்ளிட்டீங்களா :unsure: :unsure: :unsure:
ஒரு மரணத்தில் சந்தோசம் கொள்ளக் கூடாதுதான் ஆனா அபி அப்படி நெனைக்க வெச்சுட்டா :(:(:(
இனியாவது சங்கர் நிம்மதியா வாழட்டும் :):):)
அபிய கொன்னது கண்டிப்பா அவங்கம்மாதான் :mad::mad::mad:
 
எனக்கும் இதே எண்ணம்தான்ப்பா
(உங்கள் நிஜமான பெயர் என்ன, ரியா டியர்?)
 
எனக்கும் இதே எண்ணம்தான்ப்பா
(உங்கள் நிஜமான பெயர் என்ன, ரியா டியர்?)
ராபியத்துல் பசிரியா, பேர் நல்லா இருக்குதா பானுமா ??
 
ராபியத்துல் பசிரியா, பேர் நல்லா இருக்குதா பானுமா ??
லவ்லி நேம்
சூப்பரா அருமையா இருக்கு, ராபியத்துல் பசிரியா டியர்
ஆனால் பஸ்ரியான்னு வர வேண்டாமோ?
 
Top