அபி காலியா???. ரொம்ப பாவம் ????. இந்த தேவகி போன எபிசோட் வரும் போது கொஞ்சம் டவுட் வந்துச்சு. ஆனால் பாவம் அபி இப்படி திடீர்னு போட்டு தள்ளிட்டீங்களே சிஸ்.
Niceஹாய் அன்பூக்களே,
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
சின்ன மூக்குத்தி பூ - 16 (1)
சின்ன மூக்குத்தி பூ - 16 (2)
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்