Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் தேன் மொட்டு கோலங்கள் – 16

Advertisement

OMG!!! You are chanceless!!!
வார்த்தையால விளையாடிட்டீங்க... ???
எங்க இருந்து தான் கண்டுபிடிக்கறீங்க இந்த மாதிரி வார்த்தை கோர்வைகள் எல்லாம்???

சொக்கனுக்கு ஏற்ற மீனாட்சியா மாறிட்டா மதுரா...???
காந்திமதி பாட்டி... ஒவ்வொரு epi லயும் ஒவ்வொரு விதமா கலக்குறாங்க... ?????????

ஜகாவை காட்டவே இல்ல இன்னைக்கு... ???

last part.. ???? அவ்வா... அவளோட கழுத்து மேல தான் அவன் கண்ணா இருக்கான் போல.. ???

மொத சந்திப்புலயே பையன் தூக்குற idea ல தான் இருந்திருக்கான்... அதான் அப்பத்தா சொல்லும் போது கம்முனு இருந்து இருக்கான்.. ???
 
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

தேன் மொட்டு கோலங்கள் – 16 (1)

தேன் மொட்டு கோலங்கள் – 16 (2)

தேன் மொட்டு கோலங்கள் – 16 (3)

தேன் மொட்டு கோலங்கள் – 16 (4)

? ? ? ? ?

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் ??????
சொக்கரும் மதுராவும், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்... என மயங்க வைப்பதை உன் எழுத்தால் வடித்து சொக்க வைக்கிறாய் பெண்ணே.... எழுத்தும் போதை தரும் என தோன்றுகிறது...
 
Top