Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட - 40

Advertisement

Just wow...ena sola epad sola.... really vera level story....athi Megam....wow ...I feel them... really sema sis...love you both...cinefield la irukavanga avanga family face pandrathu elame semaya solirukeenga....songs elame vera level.... really enjoyed it...
Athi oda MEGA ngra feel ah rmba miss panuven....just wow....
Keep rocking dr....
 
Just wow saran ??
ஒவ்வொரு epi um என்ன spb song னு பார்த்துட்டு தான் epi படிக்க போவது.......
ரொம்ப ரசிச்சு, பாட்டு கேட்டு படிச்சது இந்த ஸ்டோரி தான் saran.
 
ஹாய் அன்பூக்களே,

வந்துட்டோம். வந்துட்டோம் நிறைவுக்கு வந்துட்டோம். இறுதி அத்தியாயம் நாளை. :) :) :)

இத்தனை பெரிய கதை இதுவே நான் எழுதினது முதல் முறை. ஏற்கனவே சொன்னது தான். கதை என் கண்ட்ரோல்ல இல்லை. :)

இதன் பதிவுகளை வச்சே தெரிஞ்சிருக்கும். இந்த கதையில நான் இரண்டு பகுதியா கொடுத்த பதிவுகள் ரொம்ப ரொம்ப கம்மி. :) :)

நாலு அப்டேட் தான் ரெண்டு பார்ட்டா குடுத்திருப்பேன். மத்த எல்லாமே மூணு, நாலு பார்ட். :)

எல்லாம் தான அமைஞ்சிருச்சு. ரொமான்ஸ் உட்பட. :) வேற என்ன சொல்ல? எழுதியாச்சு. இதோ நிறைவுக்கும் வந்துட்டோம். எல்லாவற்றுக்கும் நன்றி தான் :) :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

மேகம் வந்து தாலாட்ட - 40 (1)

மேகம் வந்து தாலாட்ட - 40 (2)

மேகம் வந்து தாலாட்ட - 40 (3)

மேகம் வந்து தாலாட்ட - 40 (4)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் :love: :love: :love:

பாடல் வரிகளின் இணைப்பு

Romba miss pannuven athi and meghatha... Ennavo ennoda pakkathula irukura maathiri feel kudutha couples.... Romba rasichu punnagayoda padicha story..
 
ஹாய் அன்பூக்களே,

வந்துட்டோம். வந்துட்டோம் நிறைவுக்கு வந்துட்டோம். இறுதி அத்தியாயம் நாளை. :) :) :)

இத்தனை பெரிய கதை இதுவே நான் எழுதினது முதல் முறை. ஏற்கனவே சொன்னது தான். கதை என் கண்ட்ரோல்ல இல்லை. :)

இதன் பதிவுகளை வச்சே தெரிஞ்சிருக்கும். இந்த கதையில நான் இரண்டு பகுதியா கொடுத்த பதிவுகள் ரொம்ப ரொம்ப கம்மி. :) :)

நாலு அப்டேட் தான் ரெண்டு பார்ட்டா குடுத்திருப்பேன். மத்த எல்லாமே மூணு, நாலு பார்ட். :)

எல்லாம் தான அமைஞ்சிருச்சு. ரொமான்ஸ் உட்பட. :) வேற என்ன சொல்ல? எழுதியாச்சு. இதோ நிறைவுக்கும் வந்துட்டோம். எல்லாவற்றுக்கும் நன்றி தான் :) :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

மேகம் வந்து தாலாட்ட - 40 (1)

மேகம் வந்து தாலாட்ட - 40 (2)

மேகம் வந்து தாலாட்ட - 40 (3)

மேகம் வந்து தாலாட்ட - 40 (4)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் :love: :love: :love:

பாடல் வரிகளின் இணைப்பு

Super super

பாட்டும் சூப்பர், அதியும் சூப்பர். காட்சிகள் அழகாக கண்ணுக்குள் உலா வருகின்றன.

வார்த்தைகள் கிடைக்கலைம்மா என் மன உணர்வுகளை சொல்ல.
 
Top