Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 1

Advertisement

வாங்கம்மா வாங்க…நல்ல வேகஷன் அனுபவிச்சாச்சா?
அனுஷா உங்க ஆர்யா கிட்ட நீயே ஏன் இப்படி செய்யறன்னு கேட்டிருக்கலாமே? இப்படி சின்ன விஷயத்துக்கு பயந்திட்டியானா…இன்னும் ஆர்யா என்னவெல்லாம் செய்வானோ? Be bold and face the situation…அதெல்லாம் எங்க சரண்யா சிஸ்டர் பார்த்திப்பாங்க..???
 
Welcome back @Saranya Hema sis. Amarkalam. Apdi enna periya headweight appatakkar hero ivaru? Family and business are different correct. Aana ellarkum idhu puriyavillaye. Indha herova suthal la vidara heroineah konduvaanga sis.
 
ஹாய் அன்பூக்களே,

வெகுநாட்களுக்கு பிறகு ஒரு புதிய கதையுடன் மீண்டும் உங்களுடன் சேர்ந்து பயணிக்க வந்துட்டேன் அன்பூஸ் ? ? ? ?


ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணேன். சரண் ஹேப்பியோ ஹேப்பி ???

வெண் வர்ண நிழலே – 1 (1)

வெண் வர்ண நிழலே – 1 (2)


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love::love::love:

இணைந்திருங்கள் என்னுடன் ?????


சரண்யா ஹேமா ஆடியோ நாவல்கள் ???

Welcome back Saran ma. Best wishes for your new story???
 
ஹாய் மேடம் உங்களுடைய புதுகதை வரவுக்கு வாழ்த்துக்கள். நானும் உங்கள் கதையின் கருத்துதிரிக்கு புது வரவாக வருகிறேன்??????. அனுவின் பயம் தேவையில்லாதது. கீதாவுடைய தெளிவு அனுக்கு இல்லை. ஆர்யன் அவன் வரையில் சரியாக இருக்கிறான்.??????? கொஞ்சம் கர்வம் ஜாஸ்தியா இருக்கு.
இன்னும் நம்மாளு வரலை. வந்ததுக்கு அப்பறம் பாக்கலாம்.????????
 
Top