Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 12

Advertisement

சூப்பர்.. ?? ஆரி நனி கல்யாணம் fix ஆயிடுச்சு... ?

ஆரி இனி காதுல வாயை வைப்பியோ இல்லை வாயில காதை வைப்பியோ அது உங்க பாடு...??????

நரசிம்மன் பார்ட் ஸோ எமோஷனல்... இப்படி அப்பாக்காக நனி சம்மதம் சொன்னது தப்பே இல்லை... ???
 
போங்க இயக்குநர் சார் போங்க நீங்க சந்திக்க போறவங்க well experienced..!! உங்கள ஈசியா handle பன்னுவாங்க because அவங்க பிறந்ததிலிருந்து பார்த்துட்டுருக்கறவரோட Xerox copy தான் நீங்க ???ஆரி தெளிவாயிருக்குற மனசும், மூலையும் குழப்பம் அடையறது தான் காதலின் முதல் படி... அதை நீ தெளிவா தாண்டிட்ட???vadivelu-tamil-comedy.gif
 
அம்மாடியோ ..!டிசைன் டிசைனா !புடிக்கல புடிக்கல !என்று சொன்னானே
இப்போ நதிக்கு ஓகே என்றவுடன் இவனுக்கும் ஒகே வாம் அப்போ இதிலிருந்து என்ன தெரியுது ....என்னவோ மறைக்கிறானோ..?
இப்போ ஏனாம் நதியை தேடி இவன் போகிறான்..??
சூப்பர் ?
 
#hanzwriteup

#வெண்_வர்ண_நிழலே

இது தான் நடக்கும் னு எங்களுக்கு முன்னமே தெரியுமே...
உடனே ok சொன்னா அவனோட கெத்து என்னாகுறது... அதான் எல்லாரோட bp யையும் எகிற வெச்சி போன போகிறது போல ஓகே சொல்லிட்டான்...

ஆனா பாருங்கோ குரு அவனுக்கே குரு... அவரு அவனோட மனசை catch பண்ணிட்டாரு... ???
 
Top