Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 13

Advertisement

ஹாய் அன்பூக்களே,

நாளைக்கு எபி டவுட் தான். எனக்கு முக்கியமான வேலையா வெளில போறதா இருக்கு அன்பூஸ். அப்டேட் வரும்ன்னா நானே சொல்றேன் ? ? ?

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் ☺☺☺☺☺

வெண் வர்ண நிழலே – 13 (1)

வெண் வர்ண நிழலே – 13 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :love: :love: :love: :love: :love:

இணைந்திருங்கள் என்னுடன் ?????

சரண்யா ஹேமா ஆடியோ நாவல்கள் ?????

https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw
?????
 
1. வடிவேலுக்கு 6 மணிக்கு கை நடுக்கம் வர மாதிரி weekend leave poda Ballina reason உனக்கு மட்டும் கிட்டிக்கிட்டே இருக்கு... Ensooiii 2. வடிவேலு பேசற கைய பிடிச்சு இழுத்தியா??? என்ன... கைய பிடிச்சு இழுத்தியா dialogue மாதிரி குருvs குரு பேச்சு அருமை.... 3. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு... சபாஷ் சரியான போட்டி வஞ்சிக்கும்... வாயால் கோட்டை கட்டும் வாலிபனுக்கும்... இஞ்சி புகுந்து விட்டாள் அவன் நெஞ்சில்... இனி அஞ்சேல்.. வஞ்சியை வஞ்சிக்க மாட்டான்... கெஞ்சல், கொஞ்சல் தான்... ஊஞ்சல் ஆட்டம் தான்... 4. அம்மாவை ஆட்டுவிக்கிறான்... தமாநதி combo வெச்சு செய்ய போகுது
 
whistle-gif.gifஅடி தூள் செம சூப்பர் சிஸ்
 
அம்மாடி..!? இந்த நதி பொண்ணு இப்படியெல்லாம் இவனிடம் பேசுமா..!!
இருந்தாலும் சூப்பரா இல்ல இருக்கு !இவன் தானே மற்றவர்களை கேள்விகளால் துளைத்து எடுப்பான்... இப்போ இவனுக்கு போட்டியாய் நதி !ஆனாலும் அவனை ஒரு செக்கன் திக்குமுக்காட வைத்த பெருமை நம்மட நதி பொண்ணுக்கே??
அச்சோ !அந்த பச்சமண்ணை போய் இப்படி ஓடவைத்து விட்டாயே ஆர்யா !!பாவமப்பாஅந்த டாக்டர் பையன் ?
தமாம்மா என்ன சொல்ல உங்கள பற்றி ,அப்பாவி .!!அம்மா வா?அடப்பாவி ..!!அம்மாவா..??
சூப்பர் ?
 
Top