Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 27

Advertisement

அடேய் நாரப்பயலே நிதிஷா உன்னையெல்லாம் தூக்குமரத்துல தூக்கி கட்டி தோலை உரிக்கோனும் 😤😤😤😤😡😡😡😡🤬🤬🤬🤬🤬🤬🤬. தணிகாசலம் பெரியவரா இருந்துகிட்டு அவனுக்கு சப்போட்டு பண்ணி உங்க மரியாதையை நீங்களே இழந்துட்டீங்க. நல்லா மூக்கை உடைச்சி அனுப்பிட்டான் ஆர்யன். விஷ்ணுவுக்கு தான் கஷ்டம் இவனோட தரங்கெட்ட வேலையால.

சிம்மா ஆஆஆ!நரசிம்மாஆஆஆஆ! கழுத்தோட சேத்தி தூக்கிட்டாரு.
 
Top