:love: :love: :love:
saru Well-known member Member Jul 6, 2023 #37 Semmma baby Adi veluthachi orediya pack um panniyachu super
V vaishanika .?? Well-known member Member Jul 6, 2023 #38 அடேய் நாரப்பயலே நிதிஷா உன்னையெல்லாம் தூக்குமரத்துல தூக்கி கட்டி தோலை உரிக்கோனும் . தணிகாசலம் பெரியவரா இருந்துகிட்டு அவனுக்கு சப்போட்டு பண்ணி உங்க மரியாதையை நீங்களே இழந்துட்டீங்க. நல்லா மூக்கை உடைச்சி அனுப்பிட்டான் ஆர்யன். விஷ்ணுவுக்கு தான் கஷ்டம் இவனோட தரங்கெட்ட வேலையால. சிம்மா ஆஆஆ!நரசிம்மாஆஆஆஆ! கழுத்தோட சேத்தி தூக்கிட்டாரு.
அடேய் நாரப்பயலே நிதிஷா உன்னையெல்லாம் தூக்குமரத்துல தூக்கி கட்டி தோலை உரிக்கோனும் . தணிகாசலம் பெரியவரா இருந்துகிட்டு அவனுக்கு சப்போட்டு பண்ணி உங்க மரியாதையை நீங்களே இழந்துட்டீங்க. நல்லா மூக்கை உடைச்சி அனுப்பிட்டான் ஆர்யன். விஷ்ணுவுக்கு தான் கஷ்டம் இவனோட தரங்கெட்ட வேலையால. சிம்மா ஆஆஆ!நரசிம்மாஆஆஆஆ! கழுத்தோட சேத்தி தூக்கிட்டாரு.
Kalai raja Well-known member Member Jul 6, 2023 #39 நல்லா வேணும் அவனுக்கு.. இதுல மட்டும் மாமனாரும் மருமகனும் ஒற்றுமையா இருக்காங்கபா......