Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜானு முருகனின் இளவேனில் தூறல்கள் - 19 💜

Advertisement

அருமையான பதிவு 😍😍😍😍😍.
அடப்பாவி பேசுனதை ஒட்டு கேட்டுட்டு சூஸூ வாங்கி குடுத்து என்றாளை அப்பவே கரக்கிட்டு பண்ணிட்டானே.🤭🤭🤭🤭🤭🤭🤭
இப்படி இருந்துட்டு இப்ப ரொம்ப ஓவரா பண்ணறானே.😠😠😠😠😠
அதுவும் அக்ரிமெண்டை காமிச்சு காமிச்சு கார்னரா பண்ணறானே.😤😤😤😤😤😤😤
 
நைஸ் அப்டேட் 🥰💖
காய்ச்சல்ல கூட ஓடி வர்றான்... இவ்ளோ நல்லா பேசி பழகிட்டு குடும்ப சூழ்நிலைன்னு சொல்லி அவனை வேணாம்ன்னு சொல்லியிருக்கா.... 😒😒
 
என்னடா இவன் ஆ ஊ னா அக்ரிமென்ட் னு தூக்கிட்டு வந்தறான்....

எல்லாம் நல்லா தான் போயிருக்கு....என்ன பிரச்சினை ஆச்சு :unsure: :unsure: :unsure: eagerly awaiting
 
❤️❤️
செயலும்,பேச்சும் வேறு வேறா இருக்கு...
கூடவே இருக்கணும், ஆன மன அமைதி இல்லாமல்...
என்ன மாதிரி அன்பு இது வேந்தன் ?????
 
Last edited:
Top