அடேயப்பா மாமியார் ஓவரா தான் மேக்கப் பண்ணி விடுறாங்க மருமகளுக்கு இவங்க செஞ்சதை எல்லாம் பார்த்து அந்த அத்தை ஒரு தற்பெருமை கேஸா இருக்கும் என்று நினைச்சேன் எங்க ஹீரோ சைனீஸ் சப்பை மூக்கா நீதான் ஜப்பான் சப்பை மூஞ்சி
தோஷியோட அம்மா விஷயத்தில் தான் ஏதோ பிரச்சினை இருக்கும் போல