Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 19

Advertisement

அருமை தேவி மா.
யம்மா ரஞ்சனி....... சும்மா முரட்டுத்தனமா மறுப்பு சொல்லக்கூடாது.
காதல் தேவனுக்கு பேசவே வாய்ப்பு கொடுப்பதே இல்லை......
பின்ன மாவீரன் மாதிரியே நீங்களும் ன்னு சொல்லிட்டு நீ பாட்டுக்கு சும்மா இருப்ப?
அந்த மனுஷன் மனசு என்ன பாடுபடும் ன்னு உனக்கு ஏதாவது தோணுதா பாரு?
கர்ணா நிலைமை அவனுக்கும் வந்துட கூடாது ன்னு தானே இவ்வளவும் பண்றான்?
 
அவனும் எவ்வளவு கெஞ்சுறான் கேட்டுக்குறாளா பாரு...... 🥶🥶🥶🥶🥶🥶 இதுல அந்த மாவீரனோட வேற சேர்த்து பேசுறா..... 🤮🤮🤮 அவன் பண்ணினது எல்லாமே இவளுக்காக மட்டும் தான் இவளுக்கு எதுவும் ஆகிடக் கூடாதுனு பயத்துல தான்னு எப்போ புரியுமோ......
அவனை வலிக்க வைக்கவே வார்த்தைகளை விடுறா..... 😠😠😠
கர்ணன் ரொம்ப பாவம்..... ☹️☹️☹️
 
அருமையான பதிவு 😍 😍 😍 அடேங்கப்பா ஏன்டா பாடகரே உன்ற பாடற திறமையை ரஞ்சுகிட்ட காமிக்கிறியா?🫤🫤🫤.
எப்படி எப்படி ரஞ்சுவோட உயிருக்கு ஆபத்தை செஞ்சுருவான் அந்த சோதாப்பய அதனால அவனுக்கு பயந்து கிட்டு உதவி பண்ணுனே. அவனே உன்றகிட்ட உதவி வாங்கி அரசியல்ல தடம் பதிக்கறான். பொய் சொன்னாலும் பொருந்தறமாதிரி சொல்லுடா மடையா.😬😬😬😬😬😬😬😬😬
உனக்கு ரஞ்சுவோட கண்டிசன் கண்ணாலத்துக்கு முன்னாடியே தெரியும். தெரிஞ்சும் பண்ணறேன்னா ரஞ்சுவ கிள்ளுக்கீரையா நெனைச்சிருக்கே.😤😤😤😤😤😤😤.
அப்ப உன்னைய ரஞ்சு வறுக்கறதுல தப்பே கிடையாது முக்கியமா கைய ஓங்குனியே அதுக்கும் சேத்துதான்.
எச்சுஸ்மி நீங்க எப்போவுமே இப்படி தானா??
இல்லை எப்போவாவது
இப்படியா??
அது எப்படிங்க ஹீரோ என்ன பண்ணாலும் குத்தம் சொல்ற கட்சின்னு proof பண்றிங்க?
அவனுக்கு பேசவே வாய்ப்பு கொடுக்கிறதில்லை,
பின்ன அந்த மனுஷன் பரோட்டா சாப்பிட்டா உன்றாளுக்கு என்னே அக்கறை!!
 
என்னவெச்சு ஆதாயம் அடைய பார்த்தாங்கன்னு கோபம் வரலாம். ஆனா என்னை விலைபேசி வித்துட்டான்னு சொல்றது:unsure:

இவங்கமூலமா உதவியை எதிர்பார்த்து நின்ற நெப்போலியன், எப்படி செல்வாக்கான குடும்பத்தில பெண்ணை கொடுத்துட்டு, உதவி கிடைக்கலனா, தன்னோட தங்கைய என்ன செய்துருவான்னு தேவனுக்கு பயம்.:unsure:
 
ரஞ்சியோட கோபத்தில தப்பில்லைனு தான் தோணுது.....
தேவனின் காரணம் சரியா இருக்கலாம்....ஆனால் கல்யாணத்திற்கு முன்னாலே அவளோட request அதானே....more over அந்த நம்பிக்கைக்காக தானே இந்த கல்யாணமும்.....
18 வயதிலிருந்து அனுபவித்த கொடுமைக்கு அவளுக்கான ஆறுதலா தானே அந்த request ம்....

தேவனோட அவங்க அப்பாவோட பயம் என்னன்னு எனக்கு புரியலை
 
🚶🚶🚶

அந்த மாவீரன் என்ன அவ்வளவு பெரிய அப்பா டக்கரா? இவனுக்கு பயந்து, மனைவி பேச்சை மீறி இவன் ஹெல்ப் பண்ணானாம்.. 😒😒
View attachment 9037

இந்தாம்மா ரைட்டரே, இப்ப என்ன வேணும் உங்களுக்கு? எல்லாரும் ரஞ்சினியை திட்டணும்... அதானே.. அதுக்கு தானே இப்படி ஒரு எபிசோட்..😏😏
View attachment 9038
பீல் பண்ணாதீங்க அக்கா எல்லாம் ரைட்டர்ரோட சதியா தான் இருக்கும்... பாருங்களேன் எங்க ஹீரோவை கூட பல பேரு இப்படித்தான் திட்டி இருக்காங்க அப்ப அதுவும் ரைட்டர்ரோட சதி தான்😝😝😝😝😝😝😝.
ebdcce383bf339bc8070f59416930b40.jpg
 
Top