Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 29 இறுதி அத்தியாயம்

Advertisement

❤️❤️❤️
தேவரஞ்சினி....இதே போல் என்றும் இருப்பார்கள் :love: :love::love:🤗🤗🤗
சீதா, நல்ல அம்மா,மாமியார்

அடுத்து நான்கு நண்பர்கள் கதை வருகிறது... super ❤️

சீக்கிரம் வாங்க மா ❤️❤️❤️🙏🙏🙏
 
Last edited:
ரஞ்சனி பார்த்தது கர்ணாவோட மனைவி தானா 🤔 🤔 🤔

இரண்டு பேரும் நல்லா பாட்டு போட்டி நடத்துறாங்க 😣 😣 😣 😣

தேவன் அவனோட சிவரஞ்சனியையும் பாட வச்சுட்டான் 😀😀😀😀😀😀


கடைசி பார்ட்ல இரண்டு பேர் கல்யாண வாழ்க்கைக்கும் ஒருத்தன் காதலுக்கும் ஆப்பு வச்சிருக்கீங்க 🤧 🤧 😤 🤥 அடுத்து கர்ணா கதைய ஸ்டார்ட் பண்ணிடுங்க 😜 😜 😜 😜
 
Last edited:
😍😍😍

அடுத்து என்ன நண்பர்கள் (கர்ணா திருமூர்த்தி & முரளி) கதைகள் வர போறதை கோடு போட்டு காட்டியாச்சு... இனி அடுத்தடுத்து ரோடு போட வேண்டியது தான் பாக்கி .. 😏😏. அந்த டீ கடையில பார்த்த பொண்ணு கர்ணா மனைவி தானே? அதான் உடனே கர்ணாவுக்கும் ஃபோனை போட்டாச்சே...😒😒

அடடா! காதல் தேவனும், டாக்டரும் மாத்தி மாத்தி சிவரஞ்சனி ராகத்தில் பாட்டு பாடியும், கடைசி வரை ஒரு தாலாட்டு பாட வைக்கல...😌😌

 
Last edited:
அருமையான பதிவு ❤️❤️❤️

ராணிக்கான கமெண்ட்....பியூட்டி வித் பிரைன் 🥰🥰🥰🥰

ராஜாவுக்கு.....????!!!! 🤓🤓🤓🤓

ஏன் கடைசி பார்ட்ல எல்லோரும் சோக கீதம் வாசிக்கிறாங்க...!!! 😥😥😥

அற்புதமான கதை 😍😍😍
நிறைவான முடிவு 🥰🥰🥰
 
Last edited:
Top