மதுவினும் இனியாள் - 37 FINAL

Advertisement

indrajai2024

Well-known member
Member
வணக்கம் தோழமைகளே !!!

இது என்னுடைய முதல் கதை. நிறைய தயக்கங்களுடன் எழுத தொடங்கிய எனக்கு வாசக தோழிகளாகிய நீங்கள் கொடுத்த அன்பும், ஆதரவும்தான் தொடர்ந்து எழுத உற்சாகப்படுத்தியது.

எனது கதையை படித்து தொடர்ந்து விமர்சனங்கள் அளித்த தோழிகளுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து உங்கள் கருத்துகளையும் விமர்சனங்களையும் கொடுக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.



மதுவினும் இனியாள் -37 Part1

மதுவினும் இனியாள் - 37 Part2
 
உங்கள் முதல் கதையே ரொம்ப அருமையா இருக்கு 😍😍😍😍

ஹேரி மது 🥰🥰🥰🥰😘😘😘😘😘😘😘

இனியாள் குட்டி 😍😍😍😍

பார்த்தி சத்யன் இரண்டு பேரும் கூடப் பிறக்கலைனாலும் சொந்த தங்கச்சி மாதிரி காட்டின அன்பும் பாசமும் 😃😃😃😃

ஹேரி மது மீது அவனுக்கு இருந்த காதலும் அதுக்காக அவ பெத்தவங்க கிட்ட பேசுன விதமும் இனிமை 🙂🙂🙂🙂🙂🙂🙂🙂

மது 🙂 🙂 நல்ல கலகலப்பானவள் 😉😉😉😉 முதலில் தடுமாற்றம் இருந்தாலும் பிறகு ஹேரி காதலை புரிஞ்சுக்கிட்டா 🤗🤗🤗🤗🤗🤗

ஜான் 🤩 🤩 🤩 🤩 நல்ல ப்ரண்ட் 🙂🙂இனியா குட்டியோட செல்லம் ஆகிட்டான் 💆🏻‍♀️💆🏻‍♀️💆🏻‍♀️💆🏻‍♀️

மதுவோட பெத்தவங்க ஒரு வெள்ளைக்காரன் எப்படி இருப்பானோ என்று தயங்கினாலும் ஹேரியோட குணத்தையும் மது மேல் அவனுக்கு இருந்த காதலை புரிஞ்சு கிட்டு ஏத்துக்கிட்டது அருமை 🥰 🥰 🥰 🥰 🥰 🥰


அப்பத்தா கடைசி வரை ஓவர் உருட்டா பேசி மருமக முறைப்பை வாங்கி கிட்டு இருக்காங்க 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩 🤩

ஊர் அவ ஆசைப்படி அத்தை பையனை கல்யாணம் செஞ்சுட்டாள் 🙂🙂🙂🙂🙂

எல்லா ப்ரணட்ஸும் ஒன்னா கலகலப்பா இருக்கிறது அழகு 🤩🤩🤩🤩
 
Last edited:
அருமையான கதை , சீக்கிரமே முடிந்துவிட்டது போல இருக்கு 😥
அடுத்த கதை எப்போ வரும்னு ஆவலா இருக்கு .அடுத்த கதை சீக்கிரம் தர பாருங்க plz 🤩 அந்த கதையும் இதே போல உணர்வு பூர்வமான கதையாக வேண்டுமென ஆசை இல்லை இல்லை பேராசை சிஸ் 😍🤝💖💐💗💗🤩💖💖💖💖
 
அருமையான கதை , சீக்கிரமே முடிந்துவிட்டது போல இருக்கு 😥
அடுத்த கதை எப்போ வரும்னு ஆவலா இருக்கு .அடுத்த கதை சீக்கிரம் தர பாருங்க plz 🤩 அந்த கதையும் இதே போல உணர்வு பூர்வமான கதையாக வேண்டுமென ஆசை இல்லை இல்லை பேராசை சிஸ் 😍🤝💖💐💗💗🤩💖💖💖💖
ரொம்ப நன்றி சிஸ்

அடுத்த கதையை விரைவில் தருகிறேன்
 

உங்களுடைய முதல் கதை மனதை எந்த வித அழுத்தமும் இல்லாமல் அழகாய் கொள்ளை கொண்டது 💞💞💞.

விமர்சனத்துடன் விரைவில் வருகிறேன் 🥰🥰.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் தோழி 💞💞💞💞💞💞💞

 

Advertisement

Advertisement

Back
Top