Nice
Dharani Well-known member Member Feb 3, 2024 #33 வாழ நினைக்கிற மனசை பொசுக்க பாக்கிற ரம்யா நீ.... ரொம்ப தப்பு... கண்ணுக்கு நிறைவா ட்ரெஸ் பண்ணுறது கூட தப்பு போல
வாழ நினைக்கிற மனசை பொசுக்க பாக்கிற ரம்யா நீ.... ரொம்ப தப்பு... கண்ணுக்கு நிறைவா ட்ரெஸ் பண்ணுறது கூட தப்பு போல
SINDHU NARAYANAN Well-known member Member Feb 18, 2024 #34 ரம்யா, இதெல்லாம் ரொம்ப தப்பு, என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சுக்காம நீயா ஒரு முடிவுக்கு வந்ததும் இல்லாம, அதை உன் புருஷன்கிட்டயும் சொன்ன பாரு.. மது தான் அவனுக்கும் சேர்த்து நல்ல ஒரு முடிவு எடுக்க போறா போல..
ரம்யா, இதெல்லாம் ரொம்ப தப்பு, என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சுக்காம நீயா ஒரு முடிவுக்கு வந்ததும் இல்லாம, அதை உன் புருஷன்கிட்டயும் சொன்ன பாரு.. மது தான் அவனுக்கும் சேர்த்து நல்ல ஒரு முடிவு எடுக்க போறா போல..