Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வருவதோ! புது வசந்தம்!14

Advertisement

வாழ நினைக்கிற மனசை பொசுக்க பாக்கிற ரம்யா நீ.... ரொம்ப தப்பு... கண்ணுக்கு நிறைவா ட்ரெஸ் பண்ணுறது கூட தப்பு போல
 
😍😍😍

ரம்யா, இதெல்லாம் ரொம்ப தப்பு, என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சுக்காம நீயா ஒரு முடிவுக்கு வந்ததும் இல்லாம, அதை உன் புருஷன்கிட்டயும் சொன்ன பாரு..😡😡

மது தான் அவனுக்கும் சேர்த்து நல்ல ஒரு முடிவு எடுக்க போறா போல..
 
Top