தம்பி காசை வாங்கி வீட்டை கட்டிட்டு அவனையே வெளியில் நிக்க வச்சுட்ட உங்கள் பொண்ணோட விஷேஷம் தான் முதலில் உங்க வீட்டுல நடக்கணும் என்றால் அதை முதலிலே சொல்லி இருக்க வேண்டிய தானே அவனும் வேற ஏதாவது செஞ்சு இருப்பான்
அம்மா ரொம்ப சரியா சொன்னாங்க
அண்ணன்கார் நீங்கள் எப்படி பொண்டாட்டி பேச்சுக்கு மட்டும் தலை ஆட்டுறீங்களோ அதே மாதிரி உங்களுக்கு ஒரு கஷ்டம் வரும் போது தம்பியும் ஒதுங்குவான்
இந்த மாதிரி சூழ்நிலையில் மதுவோட மனநிலை ரொம்ப மோசமா தான் இருக்கும் புகுந்த வீடு தான் சரியில்லை என்றால் பெத்தவங்களும் இப்படியா விட்டுட்டு போவாங்க
தமிழ் பற்றுல படிக்கல ஆங்கிலம் வராது என்று தமிழ் படிச்சிருக்க
பாண்டியன் என்று பேரு வச்சிக்கிட்டு உன்னோட தமிழ் பற்று பார்த்து புல் அரிக்குதுடா
இவர் ஏர்டெல் சூப்பர் சிங்கர் இந்தம்மா அனுராதா ஶ்ரீராம் இவரு பாட அவ ஜட்ஜ் பண்ண தென்னந்தோப்புல சூப்பர் சிங்கர் ஷோ