14 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

என்ன அழகா மனுஷங்களோட உணர்வுகளை வெளிப்படுத்தறீங்க ஷோபா சிஸ். யசோவோட ஏக்கமும்,தேடலும் மனசை பிசையுது. அழுதபடி தான் படித்தேன். இதுல லாவண்யா கதை வேற. ஒரு தப்பு,(சரி/தப்பலாம் ஜட்ஜ் பண்ணல) அதுக்கு எத்தனை தரம் அவ அனுபவிப்பா.
thanks ma :love: :love:
parents oru pakkamna... vazhkai patadhum adhe madhari agiduchu.
lavanyaku thani story potu irukalam pola iruke :D
 
thanks ma :love: :love:
parents oru pakkamna... vazhkai patadhum adhe madhari agiduchu.
lavanyaku thani story potu irukalam pola iruke :D
கண்டிப்பா . கொடுத்தா படிக்கமாட்டோமா என்ன? ஆனா ஒரு தரம் அவ செஞ்சத வச்சி திருப்பி திருப்பி அடுத்தவங்க அவங்கவங்க பண்ற தப்ப எப்போ உணருவாங்க? தப்புனா பாஸ்கருக்கு என்ன தண்டனை ? தவறுனா இவளுக்கு மட்டும் எதுக்கு தண்டனை? அதுவும் எவ்வளவு காலம்? இதுல பிள்ளைங்க எதாவது தப்பு பண்ணிட்டா இவளே அப்படி, இவ பிள்ளைங்கள மட்டும் எப்படி வளப்பானு குத்தல். வாழ்க்கை நிம்மதியில்லாமலே கழிய வேண்டுமா? ஆனா எல்லாத்துக்கும் முதல்ல தப்புன்னு அவளே நினைச்சாலும் தண்டனை போதும்னு நினைக்க வேண்டியது அவ தான். இந்த விஷயத்துல எனக்கு உங்க துளசி கதாபாத்திரம் ரொம்ப ரொம்ப பிடிக்கும். கடைசி வரை தன்னை எந்த இடத்திலும் அவ விட்டே கொடுத்துக்கலை அவகிட்டயே கூட.
 
Last edited:
:love: :love: லாவன்யா பேரன்ஸ்சும் கொஞ்சம் புரிஞ்சு நடந்திருந்தா அவளும் நல்லா இருந்திருப்பா.
🙏True. Some people are சில நேரங்களில் சில மனிதர்கள் like.
 

Advertisement

Advertisement

Back
Top