Margazhi Poove..! - 7

Advertisement

இப்ப இந்த கனகவேல் எதுக்கு எண்ட்ரி கொடுக்கிறார்??? ??
ஒருவேளை தன் பொண்ணுக்கு விஜயை கேக்க போறரோ??? ??
 
Last edited:
:love: :love: :love:

அவன் மட்டும் வருஷமெல்லாம் வசந்தமில்லைனு பொங்கிட்டு உனக்கு வீட்டுக்குள்ளேயே இருக்குனு பார்க்கலைனு சொல்லுறான் பாரு......

சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது னு சும்மாவா பாடுனாங்க........
இங்கே தான் வரிசையா காலையிலே தரிசனத்துக்கு அலையுறாங்க பசங்க.........

அச்சோ விஜய் அப்பா பேச்சு :cry::cry::cry:
அவர் சொல்றது நிஜம் தானே.......

வந்துட்டாரா திவ்யா அப்பா....... விஜய் கத்தப்போறான்.......
ராஜசேகர் ரொம்ப டல்லா இருக்கார்.........
நினைவு நாளிலேயே பொண்டாட்டியோடு போய்டுவாரோ???
 
Last edited:
அருமையான பதிவு, துளசி அம்மா நினைத்தது போல் எதோ கஷ்ட்டம் வரப்போதுனு அவர் நினைத்த மாதிரியே, கனகவேல் தன் மகளுக்கு சம்பந்தம் பேசவந்தது தானோ, இனி என்ன நடக்க போகுதோ, விஜய், துளசி பிரிவுக்கும், வெறுப்புக்கும் ஏதோ காரணம் இருக்கு போலவே ?????????
 

Advertisement

Advertisement

Back
Top