சூப்பரா இருந்தது..
ஆனால் இப்பவரை
5 எழுத்தாளர் பத்தி படிச்சிட்டேன்..
கணவர்கள் மட்டும் கிரேட் எஸ்கேப்  கதை படிச்சதேே இல்லை தான் பெரும்பாலும் வருது...
அதான் கொஞ்சமா வருத்தம்.
தேங்க் யூ மணிமேகலை
கதை படிச்சதே இல்லைன்னு வருத்தமெல்லாம் படக்கூடாது. நான் நோ பீலிங். நானே சில கதைகளை சொல்றேன்னு ஒரு வழி ஆக்கிடுவேன். அப்பறம் எங்க அவங்க படிக்க?