Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Pre final கொஞ்சும் கிளிகள்

Advertisement

சமைக்கறதே சமைக்கிறவங்களை தவிர அடுத்தவங்க சாப்பிட மட்டுந்தானு நினைப்பு.
சரண்யா எல்லாத்தையும் அனுசரிச்சு, முக்கியமா தனம், தன்னோட வாழ்க்கைய தனக்கானதா மாத்திகிட்டா.
வெற்றி தன்னோட முன்செயலால இப்படித்தான் தயங்கி தவிச்சு நிக்கணும்.:ROFLMAO:சரண்யா மனசு வெச்சாதான்.
 
😍😍😍

"மெல்ல உடலோடு ஒட்டி படுக்க மனைவியை எப்படி எழுப்ப என்று தெரியவில்லை. தவித்து போனான். பலவாறு யோசித்தான். மனைவியை எழுப்பி புரிய வைப்பதற்கு பாட்டாகவே பாடி விடுவோம். நல்ல ஐடியாவாக தான் தோன்றியது. அவளை தன் உடலோடு சேர்த்து அணைக்க..." பட்டு குட்டி மைண்ட் வாய்ஸ்...😛😛😜😜
FB_IMG_1713095575731.jpg
 
😍😍😍

அடேய் வெற்றி, இதுக்கு நீ காவி கட்டிக்கிட்டு சாமியாரா போய் இருக்கலாம்....🤭🤭😜😜
View attachment 8045

இந்தா இன்னிக்கு உனக்கான பாடல்...😜😜

ஐயோ அக்கா எப்படி இப்படி 🤣🤣🤣🤣🤣🤣🤣சத்தியமா முடியல வயறு வலிக்குது 🤣🤣🤣🤣
 
Top