ஆராதனா துரை Well-known member Member Jun 29, 2025 #1 https://tamilnovelwriters.com/prefinal-1-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af/
https://tamilnovelwriters.com/prefinal-1-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%be%e0%ae%af/
உதயா Well-known member Member Jun 30, 2025 #4 ஏம்மா மகேஷ் போன எபில தான் உங்களை கொஞ்சம் நல்லவங்க என்று சொன்னோம் அதுக்குள்ள பழைய குருடி ஆகிட்டீங்களே பிரவீன்னா தங்கச்சி கிட்ட இறங்கி போன்னு சொல்லிடலாம் மாப்பிள்ளை கிட்ட எப்படி சொல்ல முடியும் என்று யோசிக்குறீங்க ப்ரீத்தி மாமியார் மட்டும் சொல்லலன்னா இந்த மகேசு மாப்பிள்ளை கிட்ட பேசி கூட்டிட்டு வான்னு சொல்லி இருக்கும் போல ப்ரீத்தி கூப்பிடாத கல்யாணத்துக்கு குடும்பத்தை எல்லாம் கூட்டிட்டு வந்திருக்க பிரவீணாவ உன்னை பார்க்க வர வச்சு உன் அதிகாரத்தை காட்டலாம் என்று நினைச்சியா Last edited: Jun 30, 2025
ஏம்மா மகேஷ் போன எபில தான் உங்களை கொஞ்சம் நல்லவங்க என்று சொன்னோம் அதுக்குள்ள பழைய குருடி ஆகிட்டீங்களே பிரவீன்னா தங்கச்சி கிட்ட இறங்கி போன்னு சொல்லிடலாம் மாப்பிள்ளை கிட்ட எப்படி சொல்ல முடியும் என்று யோசிக்குறீங்க ப்ரீத்தி மாமியார் மட்டும் சொல்லலன்னா இந்த மகேசு மாப்பிள்ளை கிட்ட பேசி கூட்டிட்டு வான்னு சொல்லி இருக்கும் போல ப்ரீத்தி கூப்பிடாத கல்யாணத்துக்கு குடும்பத்தை எல்லாம் கூட்டிட்டு வந்திருக்க பிரவீணாவ உன்னை பார்க்க வர வச்சு உன் அதிகாரத்தை காட்டலாம் என்று நினைச்சியா
J Janavi indra Active member Member Jun 30, 2025 #8 மித்ரன் குடும்பம்.. பிரவீனா குடும்பம். அவரவர் வாழ்க்கை அவரவர் கையில்....நல்லாத்தான் இருக்கிறது Last edited: Jun 30, 2025