Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New profile posts

Advertisement

தேவதையின் தேவதூதன் அவன் 25th எபி போஸ்ட் பண்ணிட்டேன்... மறக்காம எல்லாரும் படிச்சிட்டு கமெண்ட் பண்ணிட்டு போங்க....
ஒல்டேஜ் ப்ராப்ளம் போல அன்பூஸ். பவர் வந்து போய்டுச்சு 🥹🥹🥹

பத்து மணிக்குள்ள வந்தா லேட்டானாலும் எபி டைப் பண்ணி அப்லோட் செய்வேன். 😊😊😊

இல்லைன்னா கஷ்டம் அன்பூஸ். நானும் வெய்ட் பண்ணிட்டே இருக்கேன். ம்ஹூம். 😌😌😌

அண்டர்வேர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️

ரொம்ப வெய்ட் பண்ண வச்சிட்டேன் ☹️☹️☹️ 👇👇👇
பெரிய எபி பெரிய எபி ன்னு கிண்டலாடா பண்றீங்க...

இப்போதான் பால் வாங்க கடைக்கு கிளம்புறேன்... டீயை இன்னும் நாலு நாளுக்கு ஆத்துறேன் பாரு ஆத்து...! அப்படி ஒரு ஆத்து யாருமே ஆத்திருக்க முடியாது...

1700 சொச்ச வார்த்தை சின்ன எபியாமுல... 👿👿👿
M
Mrs.Gnanasekarr
@Narmadha mf, @Senthamarai Sivakumar, @SINDHU NARAYANAN, @Jilluu, @Ram priya , Thank you so much friends 🙏🤗🤗🤗
சிந்து சிஸ்டர் பிரிஞ்சி சாதத்தை வெஜ் பிரியாணினு செய்து பசங்க school sharing day அன்னைக்கு கொடுத்து விட்டுட்டேன். அவங்க மிஸ் பிரிஞ்சி சாதத்தை பிரியாணினு சொல்லி ஏமாத்திட்டீங்கனு சொல்லிட்டாங்க
உதயா
உதயா
ப்ரியா சிஸ்க்கு பொங்கல் வைக்க வந்தவங்களை எல்லாம் பர்த் டே கேக் கொடுத்து ஆஃப் பண்ணிட்டிங்க Mrs. G 🤣🤣🤣🤣🤣🤣
J
Janavi
@Mrs.Gnanasekarr sis...
உங்கள் அன்பு மகனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மா...
வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலம் 💐💐🥳🥳🎂🎂
(உங்க பையன் பெயர் என்னம்மா...)


@பிரியா மோகன் கண்ணு...
நீங்க கொடுத்ததும் பெரிய எபி தான்..
நாங்க படித்ததும் பெரிய epi தான் 😄 😄 :p:p🤗🤗🤗🤗

கோவிக்காமா வாங்க மா 😍😍😍
ஆத்தர் ஜி.. பதட்டதோட எபி முடிச்சிட்டீங்க.. அடுத்த எபி சீக்கிரம் கொடுங்க.. அப்போ தா கத்தி எடுக்கலாமா இல்ல சமாதானமா போலாமானு நாங்க முடிவு பண்ண முடியும்.. 😜🙏
ப்ரியா சிஸ் கொடுத்த பெரிய எபிய படிச்சு டயர்டுல மயக்கம் போட்டு நிறைய பேர் விழுந்துருப்பீங்க 🥺🥺🥺 உங்க எல்லாருக்கும் இரண்டு நாளுக்கு முன்னாடி போட்ட ஸ்பெஷல் டீ தருவாங்க குடிச்சிட்டு தெம்பாகிடுங்க 😆😆😆😆
It's time for break! I need a break from all of these stuffs makkale 😛 Carrier build-up panna poren 💪 செப்டம்பர்லதான் புது கதை. அதுவரை எனக்கு லீவ் வேணும். பர்சனல் வேலை, ரொம்ப முக்கியமான ஒன்னு. அதை முடிக்கிறதுதான் தலையாய கடமை 😌 Till that நோ ரைட்டிங். ரீரன் நாவலும் போட டைம் இல்ல. பேஸ்புக் அடிக்கடி வர மாட்டேன் 🏃என் வொர்க்கை சக்ஸஸ்புல்லா முடிச்சுட்டு வரேன் அன்பர்களே. காத்திருங்கள் ❤️💐
ஹாய் சகோஸ்...

என்னுடைய போட்டிக் கதையின் ஐந்தாவது அத்தியாயத்தைப் படித்துப் பாருங்கள்...

Top