Nirmala vandhachuஅனைவருக்கும் இனிய கார்த்திகை தீபம் திருநாள் வாழ்த்துகள்...
கதையைப் படித்து விமர்சனங்கள் தரும் அனைவருக்கும் மிக்க நன்றி....
இப்பதிவைப் படித்து கருத்துக்கள் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்...
❤❤❤❤Https://tamilnovelwriters.com/❤ஜிமிக்கியின்-ஜனனம்❤24/
எங்கப்பா... நான் பார்த்தவரை தெரியல... அனுப்புங்க எங்கனு.. இந்த எபியா...? முன்னாடி எபியா.நாரதக்கலகம் நன்மையில் முடியும்னு சொல்வாங்க. அது மாதிரி வசந்தா மா விஜி இருக்கிறது தெரிந்து, தெரியாமயோ ஜமுனா மனசுல இருக்கும் கஷ்டத்தை கேட்க வச்சுட்டாங்க. இனி விஜி ஜமுனா மேல இருக்கற எண்ணத்தை மாத்திக்குவாளா?????
ஜமுனா பெயர ஒரு இடத்தில யமுனானு எழுதி இருக்கீங்க Author
Thanks so muchஅருமையான பதிவு .
ஜமுனாவின் மன ஆதங்கம் புரிகிறது. ஆனா அப்ப இருந்த மெச்சூரிட்டி கம்மியா இருந்த மனநிலைல எடுத்த முடிவு சூழ்நிலை தான் காரணம்.
அழிச்சு சரிபண்ண முடியாத சம்பவத்தை மாத்தமுடியாது.
ஆனா மறக்க வேணா முயற்சி பண்ணலாம். காயம் விஜிக்கு ரொம்ப பெரிசு.
Thankz paNice ud sis
Thankz paKaalam kadanthaalum unarnthuttaanga jamuna...athukku theervum avanga mudivu pannittaanga...eni mudivu viji kailathaan erukku......nice update dear.