Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤ஜிமிக்கியின் ஜனனம்❤24

Advertisement

எங்கப்பா... நான் பார்த்தவரை தெரியல... அனுப்புங்க எங்கனு.. இந்த எபியா...? முன்னாடி எபியா.
இந்த எபில தாங்காத சிஸ்டர் படிக்கும் பொழுது இருந்தது, ஜமுனா கிட்சன்ல,வசந்தா மா கூட பேசும்போது யமுனானு இருந்தது. ஆனா இப்போ இல்ல.
 
ஜமுனா... 😃😃😃😍😍😍😍😍😍😍😍நன்றி சிஸ்...
ஜமுனானு கரெக்ட் பண்ணிட்டேன் ஜி, சாரி பா வாய்ஸ் typing செஞ்சு கமெண்ட்ஸ் போடும் போது mistake ஆகிடுச்சு, கவனிக்காம போட்டுட்டேன்.
 
ஜமுனாவும் பாவம் தான்.
எல்லாரையும் முதல்ல திட்ட வைக்கிறீங்க அப்புறம் நாங்களே பாவம்ன்னு சொல்ல வச்சுடுறீங்க. பயங்கரமான ஆளுப்பா நீங்க.
 
இந்த எபில தாங்காத சிஸ்டர் படிக்கும் பொழுது இருந்தது, ஜமுனா கிட்சன்ல,வசந்தா மா கூட பேசும்போது யமுனானு இருந்தது. ஆனா இப்போ இல்ல.
எப்டிம்மா.... நான் மாத்தவே இல்ல... போய் தேடிப்பாத்தேன்.. அதான் கேட்டேன்..
 
ஜமுனாவும் பாவம் தான்.
எல்லாரையும் முதல்ல திட்ட வைக்கிறீங்க அப்புறம் நாங்களே பாவம்ன்னு சொல்ல வச்சுடுறீங்க. பயங்கரமான ஆளுப்பா நீங்க.
மிக்க நன்றிம்மா .... 😍😍😍😍😍😍😍
 
Jamuna mela thapu irundalum avaga intensional ah panala… avagalum pavam than …. Azhaga vazha vendiya life … ipadi agiduchu yellarukum… all suffered… yaarum santhosama illa
 
Top