உங்காளோட அடக்கத்தைத் தான் பார்த்தோமே நாங்க.Very true..... very true.....அவன் எவ்ளோ கவனமா அம்மாவை பார்த்துக்கறான்....
And அம்மா ஆசைப்பட்டதாலேயே பொண்ணு பார்க்கக்கூட வந்திருக்கான்.....
எவ்ளோ அடக்கமா பொறுமையா புன்னகையோடே காத்திட்டிருந்தான் .....
உங்க ஹீரோயினுக்கு கொஞ்சம் punctuality கற்றுக்கொடுங்க.....![]()
Awesomeஹாய் அன்பூக்களே,
கன்னல் மொழி கவிதைகள் கதை கௌரவ்வின் தொடர்ச்சி![]()
![]()
சென்ற கதைக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
உறவு ராகமிதுவோ - 6 (1)
உறவு ராகமிதுவோ - 6 (2)
உறவு ராகமிதுவோ - 6 (3)
![]()
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
இணைந்திருங்கள் என்னுடன்
சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள்
https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw