ஆமாம் டியர் நீங்கநீங்க ஹீரோ armya
ஆமாம் டியர் நீங்கநீங்க ஹீரோ armya
எனிமி ஹர்மியா நீங்கஎங்க நிலா தங்க பிள்ளை
உங்க ஆளுதான் மோசம்
அப்புடிச் சொல்லுங்க சிஸ்Correct
@Narmadha mf தங்கம் பாத்தீங்களா மை ஆர்மியோட பவரைஎங்க நிலா தங்க பிள்ளை
உங்க ஆளுதான் மோசம்
@Narmadha mf தங்கம் பாத்தீங்களா மை ஆர்மியோட பவரை
உங்காளோட அடக்கத்தைத் தான் பார்த்தோமே நாங்க.Very true..... very true.....அவன் எவ்ளோ கவனமா அம்மாவை பார்த்துக்கறான்....
And அம்மா ஆசைப்பட்டதாலேயே பொண்ணு பார்க்கக்கூட வந்திருக்கான்.....
எவ்ளோ அடக்கமா பொறுமையா புன்னகையோடே காத்திட்டிருந்தான் .....
உங்க ஹீரோயினுக்கு கொஞ்சம் punctuality கற்றுக்கொடுங்க.....
Awesomeஹாய் அன்பூக்களே,
கன்னல் மொழி கவிதைகள் கதை கௌரவ்வின் தொடர்ச்சி
சென்ற கதைக்கு விருப்பங்களும், கருத்துகளும், விமர்சனங்களும், தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
உறவு ராகமிதுவோ - 6 (1)
உறவு ராகமிதுவோ - 6 (2)
உறவு ராகமிதுவோ - 6 (3)
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
இணைந்திருங்கள் என்னுடன்
சரண்யாஹேமா ஆடியோ நாவல்கள்
https://www.youtube.com/channel/UCUgpY0M7LbsfJBttGuSlzmw