ரகுவரன் இந்த லோகத்தில் இருக்கானா இல்லையா? 

பிறந்தநாள் பரிசுல குளிர்ந்து போயிருக்காரு மகா பிரபு. ரகு இப்போ உனக்கு ராகு திசை போலடா 
..சிறப்பான சம்பவம் எல்லாம் நடக்குது.
உடனே ஹீரோ ஹார்மியே இப்படி பேசலாமான்னு ஓடி வரக்கூடாது.. ரகுவை ஹீரோவாக நான் ஏற்று கொள்ள மாட்டேன், நாங்க நீதிடா, நியாயம் டா பரம்பரை

உடனே ஹீரோ ஹார்மியே இப்படி பேசலாமான்னு ஓடி வரக்கூடாது.. ரகுவை ஹீரோவாக நான் ஏற்று கொள்ள மாட்டேன், நாங்க நீதிடா, நியாயம் டா பரம்பரை

Reactions: Vaishnika 😍🥳🥰 and Narmadha mf