போட்டி கதைகளில் விறுவிறுப்புடன் இருக்கும் கதைகள் பாதியிலே பயணத்தை தொடராமல் தேங்கி நிற்கிறார்கள்.வாரத்திற்கு இரண்டு அத்தியாயமாவது கொடுத்தால் தான் போட்டிக்கதையை படிக்கும் ஆர்வமும் அதிகரிக்கும்... போட்டியாளர்களை மகிழ்விக்கவே பல வாசகர்கள் சிரமம் பார்க்காமல் ஊக்குவிக்க நகைச்சுவையுடன் உங்களுடன் பயணித்து வருகிறோம்... நாட்கள் குறைவாக இருப்பதால் கதையை விரைந்து முடிக்க வேண்டுகிறோம்.

Reactions: Suheera Nusry, Narmadha mf and Mahilrajini