Ram priya Dec 26, 2023 @Goms கோம்ஸ் மா.... எப்படி இருக்கீங்க பையனுக்கு பரிட்சை முடிந்து விட்டதா....???!!!
நல்லா இருக்கிறேன் சிஸ்.. நீங்க எப்படி இருக்கிறீங்க?
எக்ஸாம் முடிஞ்சுது.. திடீர் வேலையையும் முடிச்சாச்சு.. பட் பையனுக்கு வெகேஷன் started அண்ட் ஊரில் இருந்து என்னோட அப்பா அம்மா வந்து இருக்காங்க.. ஸோ செம பிஸியா போகுது.. நாளை காலை 6.45க்கு கண்ணனும் அவனோட ராதையும் அவங்களோட சங்கமமும்.......................
-கோம்ஸ்.

Reactions: Ram priya