Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by TNWcontestwriter049

Advertisement

  1. T

    வந்துட்டேன் ரீடர்ஜி ?

    வந்துட்டேன் ரீடர்ஜி ?
  2. T

    பாவை பார்வை மொழி பேசுமே - மொழி 12

    மொழி 12 "ம்ம்... இந்த சூட் உனக்கு பெர்ஃபெக்டா இருக்கும்" என்று நீல நிற கோட்டை உயர்த்திப் பிடித்தபடி சொன்ன இஷியிடம் மறுப்பாக தலையை அசைக்க நினைத்தவன் அவள் கண்கள் சுருக்கி முறைக்கவும் சமாளிக்க முயன்றான் ஹர்ஷா. "ப்ச்... என்ன ஹர்ஷா நீ. இத்தோட பத்து ட்ரஸ ரிஜெக்ட் பண்ணிட்ட. உனக்கு ஃபங்ஷன் போற ஐடியா...
  3. T

    பாவை பார்வை மொழி பேசுமே-- மொழி 11

    மொழி 11 விடி காலை பனியை விரட்டியபடி மேலே எழுந்த சூரியன் பொன் கதிர்களை தாராளமாக விரிக்க துயில் கலைந்து எழுந்தாள் இஷி. கண்களை கசிக்கியபடி படுக்கையை காலி செய்தவள் சூரிய கதிரால் ஈர்க்கப்பட்டு பால்கனியில் தஞ்சம் கொண்டாள். களைந்திருக்கும் கூந்தலை கொண்டாயாக முடிந்தவளின் கண் முன்னால் விரிந்திருந்தது...
  4. T

    பாவை பார்வை மொழி பேசுமே- மொழி 10

    மொழி 10 " ஃபைனல் இயரா?" என்றவனின் திடீர் கேள்வியில் நிமிர்ந்த காதம்பரி "ஆமா ஹர்ஷா.. பி.காம்" என்று தலை சரித்து சொல்ல உதட்டை வளைத்தவன் " அடுத்து என்ன பண்ண போற?" என்றபடி ஸ்டேரிங் வீலை வளைத்தான். காதம்பரி அவனிடம் பேச தயக்கம் காட்டவில்லை. ஆனால் அவளது சகஜமான பேச்சு ஹேமாவை தான் கலங்க வைத்தது...
  5. T

    பாவை பார்வை மொழி பேசுமே - மொழி 9

    மொழி 9 கண்களை கசக்கியபடி எழுந்து அமர்ந்த இஷாராவின் நெற்றியில் ஐஸ் கட்டிகளை திணித்ததை போல ஒரு குறுகுறுப்பு. தலையை தாங்கி பிடித்துக்கொண்டபடி எழுந்து அமர்ந்து அறையை சுற்றி பார்க்க " இது என்ன இடம்? நான் இங்க எப்டி" நெற்றியை தேய்த்தபடி சொல்லிவிட்டு திரும்ப கையில் நீளமான டம்ளருடன் நின்றாள் பெண்...
  6. T

    பாவை பார்வை மொழி பேசுமே_ மொழி 8

    மொழி 8 கரும சிரத்தையுடன் காரை செலுத்தியபடி இருந்த அருள் மறந்தும் அவள் புறம் திரும்பி பார்க்கவில்லை. இஷி புசுபுசுவென மூச்சை இழுத்து வெளியேற்றியவள் ரிவியூ மிரர் வழியாக அவனை பார்ப்பதும் முணுமுணுப்பதுமாக இருந்தாள். அவனுடன் முன் இருக்கையில் அமர்வதற்கு அவளது ஈகோ இடம் தராமல் போக " நீ ஆஃப்டரால் ஒரு...
  7. T

    பாவை பார்வை மொழி பேசுமே மொழி 7

    மொழி 7 மங்கிய மாலை பொழுதின் சூரிய ஒளி அந்த அப்பாட்மெண்டை குளிப்பாட்ட கண்ணாடி தடுப்பால் திரையிடப்பட்ட பால்கனியில் வழக்கமாக அமரும் சாய்வு இருக்கையில் அமர்ந்து கால்களை ஆட்டியபடி இருந்தான் ஹர்ஷா. அவனது உடல் தான் இங்கு இருந்தது. மனம் எங்கோ பறக்க மற்றதை கவனிக்க தவறியவனாக இருந்தான். "சார்..." இத்தோடு...
  8. T

    பாவை பார்வை மொழி பேசுமே மொழி 6

    மொழி 6 கண்கள் காணும் இடமெல்லாம் மாணவர்கள் கூட்டம் சலசலப்பை ஏற்படுத்தியபடி கடந்து செல்ல அதை சற்றும் பொருட்படுத்தாமல் நடந்து வந்தது மூவர் அணி. "ப்ச்.. இஷி எதுக்குடி இப்டி மூஞ்ச தூக்கி வச்சிட்டு இருக்க. நடந்தது நடந்து போச்சு. அடுத்து என்ன செய்றதுன்னு யோசிக்காம உர்..ன்னு மூஞ்சிய வச்சுக்கிட்டு...
  9. T

    பாவை பார்வை மொழி பேசுமே மொழி 5

    மொழி 5 "என்ன நீங்க கத்தரிக்காய்க்கு விலை கேட்டா கத்தரிக்கா தோட்டத்து குத்தகைக்கு விலை சொல்லுரீங்க." இடுப்பில் கை வைத்தபடி புருவம் நெரிய முறைத்தவளின் உயரம் நான்கடி. அவளது கூந்தல் நெஞ்சை மறைத்திருக்க உதடுகளை கூப்பி அடம்பிடிக்கும் அவளது அழகு ஹர்ஷாவின் மனதை சுண்டி இழுத்தது. " கத்தரிக்கா...
  10. T

    பாவை பார்வை மொழி பேசுமே

    மொழி 4 பளிச்சென்ற காலை வெயில் போர்வையை தாண்டி அவளது முகத்தில் அறைய நேரம் தாழ்த்தி தூங்கிய களைப்பும் உடன் சேர்ந்து கொள்ள சோம்பல் முறித்தபடி எழுந்து அமர்ந்த காதம்பரியின் இன்றைய காலை பொழுது சற்று மந்தமாகவே இருந்தது. படுக்கையை விட்டு எழுந்தவள் கைகள் இரண்டையும் தேய்த்து கண்களில் ஒத்தி எடுத்தபடி...
  11. T

    பாவை பார்வை மொழி பேசுமே

    மொழி 3 நேரம் பின்னிரவை நெருங்கியிருக்க தனக்கு முன் வட்ட வாகில் அமைந்திருக்கும் நீச்சல் குளத்தை ஊடுருவி பார்த்தபடி இருந்தான் ஹர்ஷா. அவனது கவனம் குளத்திலுமில்லை... காற்றின் அழுத்தம் காரணமாக நகரும் நீல நிற குளோரின் தண்ணீரிலுமில்லை. மாறாக அவனது தந்தையிடம் இருந்தது. "ஹர்ஷா.. நான் உன்...
  12. T

    பாவை பார்வை மொழி பேசுமே

    மொழி 2 ஹர்ஷா நடைபாதையில் கவனத்தை வைக்காது பரந்து விரிந்திருந்த அந்த வராந்தாவை கடந்தவன் " ப்பா.. ப்பா.. ப்ளீஸ் போதும் ப்பா...நிறுத்து. நீ இங்க என்ன வர சொன்ன நானும் வந்துட்டேன் அதுக்காக உன்னோட சோ கால்ட் பொண்டாட்டிய என்னால பொறுத்துக்க முடியாது. அவங்க என் வழியில வந்தா நான் வாய மூடிட்டு போக...
  13. T

    பாவை பார்வை மொழி பேசுமே!

    மொழி 1 நெருப்பாய் தகிக்கும் கிரகண கைகளால் வானை தீண்டி தீ மூட்ட செய்து அதில் திருப்தி அடைந்தவனாக முகம் கொள்ளா புன்னகையுடன் மேலே எழுந்தான் ஆதவன். உலகம் மற்றொரு இனிய விடியலை கை விரித்து வரவேற்றது. சீராக வெட்டப்பட்ட புதர்கள் வரிசையாக அணிவகுத்து நிற்க பிங்கும் மஞ்சளுமாக பூக்கள் அங்காங்கே சிதறி...
Top