Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 7

Advertisement

ஆத்தர் ஜி ....இரண்டு பேரும் பத்து வருஷத்தோட flash back லயே காலத்தை ஓட்ட போறாங்களா??? நிகழ் காலத்துக்கு வர சொல்லுங்க

இந்த அக்கா தங்கைங்களுக்கு எல்லாம் அவங்க வீட்டில் வேலையே இருக்காதா....எந்நேரமும் அண்ணன்/தம்பி பொண்டாட்டிய பத்தி அம்மா கூட பேசறது தான் வேலை போல....
 
Last edited:
😍😍😍

ஹலோ தாமரை, ஃப்ரிட்ஜ் திறந்து பாலை தேடினாதான் கிடைக்கும்...😏😏 இந்தாம்மா மலேசியால இருக்குறவளே, உன் வேலை என்னவோ அதை மட்டும் பாரு... உன்னோட அண்ணி வேலைக்கு போனா என்ன? போகலையின்னா என்ன? 😒😒 அம்மா வந்ததுனால வானதி சமாளிச்சுக்குறா.. இல்லையின்னா ஆஃபீஸ் விட்டு வந்து ராத்திரி டின்னர் வேலையும் பார்க்க வேண்டி வரும்...😕😕 லேப்டாப் பாஸ்வேர்டு இளங்கோ தானே? 🤭🤭

இந்தாம்மா ரைட்டரே, ரெண்டு பேரோட பழைய நினைவுகளை வச்சுக்கிட்டே ரொமான்ஸ் படம் ஓட்டிறலாம்ன்னு நினைப்பா? 😎😎

 
Last edited:
வானதியோடா அம்மா வந்து இவங்களுக்கு சமைக்கும்போது, தாமரை அம்மாவுக்கு தங்களுக்கு சமைச்சுக்க தெரியாதா. பாக்யம் அம்மா மகளோட நிலை புரிந்து கேட்காமலே கைகுடுக்கறாங்க.
வானதி வேலை செய்யறதை பத்தி நாத்தனார்க்கு என்ன கருத்து சொல்ல வேண்டி இருக்கு.
தாமரை மாதிரி ஓர வஞ்சனையான அம்மா:mad:.
வானதி இளங்கோயோட இனிய பொழுதுகளை அங்கங்க நினைவுகளா தூவி இருப்பது அருமை.
 
Top