பானுமதி அக்கா என்னோட முதல் கதையிலிருந்து இப்போது வரை என் கூடவே வந்திட்டு இருந்தவங்க. ???
டியர், லவ்லி, அழகிய இந்த வார்த்தைகள் இனி கேட்க முடியாதுன்ற வலியை தாங்கிக்க முடியலை. ??
மிஸ் யூ பானுமதி அக்கா ???
கதைக்கான பதிவு போட முடியாது. மனசு ரொம்ப பாரமா இருக்கு ????