சொந்தத்தில் ஒரு இழப்பு. அதான் என்னால அப்டேட் டைப் பண்ண முடியலை. வேற யோசிக்க முடியல. முடிஞ்சா நாளைக்கு வரேன். இல்லைனா திங்கள் கிழமை வருவேன்.
எல்லோரும் கவனமா, பத்திரமா இருங்க. வேற என்ன சொல்லன்னு தெரியலை. நம்மளோட பாதுகாப்பு நமக்கு மட்டுமில்லை நம்ம குடும்பத்தையும், சுத்தியிருக்கறவங்களுக்கும் சேர்த்து தான். அதனால பாதுகாப்பா இருங்க ப்ளீஸ்.